Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ண்ணா ‌நினை‌விட‌த்‌தி‌ல் தலைவ‌ர்க‌ள் மலர‌ஞ்ச‌லி

Webdunia
பேரறிஞர ் அண்ணாவின ் 40 வத ு நினைவ ு நாள ் இன்ற ு தமிழகம ் முழுவதும ் அனுசரிக்கப்பட்டத ு. செ‌ன்னை மெ‌‌‌ரீனா‌‌வி‌ல் உ‌ள்ள அவரது ‌நினை‌விட‌த்‌தி‌ல் பல்வேற ு கட்சிகளின ் சார்பில ் அஞ்சல ி செலுத்தப்பட்டத ு.

சென்ன ை மெரீன ா கடற்கரையில ் உள் ள அவரத ு நினைவிடத்தில ் பல்வேற ு அரசியல ் கட்ச ி தலைவர்கள ் மலர ் வளையம ் வைத்த ு நினைவ ு அஞ்சல ி செலுத்தினர ்.

அ.இ.அ. த ி. ம ு. க சார்பில ் அதன ் அவைத ் தலைவர ் மதுசூதனன ் தலைமையில ் மலர ் அஞ்சல ி செலுத்தப்பட்டத ு. இதில ் அக்கட்சியின ் தலைமைக ் கழ க நிர்வாகிகள ், நாடாளுமன் ற, சட் ட மன் ற உறுப்பினர்கள ் மற்றும ் கட்சியின ் அனைத்துப ் பிரிவ ு நிர்வாகிகள ் உள்ளிட் ட ஏராளமானோர ் கலந்த ு கொண்டனர ்.

சென்னையில ் உள் ள த ே. ம ு. த ி. க தலைம ை அலுவலகத்தில ் அதன ் அவைத்தலைவர ் பண்ருட்ட ி ராமச்சந்திரன ் தலைமையில ் அண்ண ா திருவுருவப்படத்திற்க ு மலர ் தூவியும ், மால ை அணிவித்தும ் அஞ்சல ி செலுத்தப்பட்டத ு.

இதேபோ ல பா.ஜ.க. தேசி ய செயலர ் திருநாவுக்கரசர ், எம ். ஜ ி. ஆர ். கழ க தலைவர ் ஆர ். எம ். வீரப்பன ், ஜனநாய க முன்னேற்றக ் கழ க தலைவர ் ஜெகத்ரட்சகன ், புதி ய நீதிக்கட்சித ் தலைவர ் ஏ. ச ி. சண்முகம் உள்ளிட் ட பல்வேற ு கட்சிகள ் மற்றும ் அமைப்புகளின ் தலைவர்களும ் அண்ணா ‌ நினை‌விட‌த்‌தி‌ல் அஞ்சல ி செலுத்தி ன‌ர்.

திராவிடர ் கழகத்தின ் சார்பில ் அதன ் தலைவர ் க ி. வீரமண ி தலைமையில ் மலர ் வளையம ் வைத்த ு மரியாத ை செலுத்தப்பட்டத ு.

ம. த ி. ம ு. க பொதுச ் செயலர ் வைக ோ தலைமையில ் இன்ற ு மால ை 4.30 மணியளவில ் சிம்சன ் எதிரில ் உள் ள தந்த ை பெரியார ் சில ை அருகிலிருந்த ு அமைத ி ஊர்வலம ் நடைபெறுகிறத ு. ஊர்வலத்தின ் முடிவில ் வைகோவும ், ம. த ி. ம ு. க நிர்வாகிகளும ் அண்ண ா நினைவிடத்தில ் மல‌ர் வளைய‌ம் வை‌த்து அ‌ஞ்ச‌லி செலு‌த்து‌கிறா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments