Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதநேய மக்கள் கட்சி 7ஆ‌ம் தேதி உதயம்

Webdunia
தமிழ்நாட ு முஸ்லிம ் முன்னேற் ற கழகம ் ஆதரவுடன ் மனிதநே ய மக்கள ் கட்ச ி என் ற புதி ய கட்ச ி உருவா‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று அ‌ந்த கழக‌த்த‌ி‌ன் தலைவர ் ஜவாஹிருல்ல ா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் செய்தியாளர்களிடம ் பேச ிய அவ‌ர், தமிழ்நாட ு முஸ்லிம ் முன்னேற் ற கழகத்தின ் ஆதரவுடன ் தேர்தல ் ஆணையத்தில ் பதிவ ு செய்யப்பட் ட அரசியல ் கட்சியா க மனிதநே ய மக்கள ் கட்சியின ் தொடக் க விழ ா மாநாட ு வரு‌ம் 7‌ ஆ‌ம் தேத ி தாம்பரத்தில ் நடக்கிறத ு. இதில ் தமிழ்நாட ு, புதுச்சேரியில ் இருந்த ு பல்லாயிரக்கணக்கானவர்கள ் கலந்த ு கொள்கிறார்கள ்.

இந் த கட்ச ி முஸ்லிம்களுக்க ு மட்டுமின்ற ி பிற்படுத்தப்பட் ட, தாழ்த்தப்பட் ட, பழங்குட ி மக்கள ் எ ன அனைத்த ு ஒடுக்கப்பட் ட மக்களுக்காகவும ் வலிமையா க பாடுபடும ். இந் த கட்சியில ் முஸ்லிம்கள ் மட்டுமின்ற ி அனைத்த ு தரப்ப ு மக்களும ் உறுப்பினர்களாகவும ், நிர்வாகிகளாகவும ் செயல்படலாம ்.

கட்சியின ் பொதுச ் செயலரா க அப்துல ் சமத ு, பொருளாளரா க ஹாரூன ் ரஷீத ் ஆகியோர ் இருப்பார்கள ். த. ம ு. ம ு.க. தொடர்ந்த ு சமூ க சேவ ை அமைப்பா க செயல்பட ு‌ம் எ‌ன்றா‌ர் ஜவா‌ஹ‌ிரு‌ல்லா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments