Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி‌ரு‌ச்‌சி‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌ன் ஏ‌ர்லை‌ன்‌ஸ் அலுவலக‌ம் ‌மீது தா‌க்குத‌ல்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (20:28 IST)
‌ திரு‌ச்‌சி‌யி‌ல ் ‌ சி‌றில‌ங்க ா அர‌சி‌ற்கு‌ச ் சொ‌ந்தமா ன ‌ சி‌றில‌ங்க‌ன ் ஏ‌ர்லை‌ன்‌ஸ ் ‌ நிறுவ ன அலுவலக‌ம ் ‌ மீத ு ம‌ர்ம‌க ் கு‌ம்ப‌ல ் ஒ‌ன்ற ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தியத ு.

‌ திரு‌ச்‌ச ி ம‌‌த்‌திய‌ப ் பேரு‌ந்த ு ‌‌ நிலைய‌ம ் அரு‌கி‌ல ் ‌ வி‌ல்‌லிய‌‌ம்‌ஸ ் சாலை‌யி‌ல ் உ‌ள் ள ‌ பிரப ல உணவ ு ‌ விடு‌த ி வளாக‌த்‌தி‌ல ் செய‌ல்ப‌ட்ட ு வரு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா அர‌சி‌‌ற்கு‌ச ் சொ‌‌ந்தமா ன ‌ சி‌றில‌ங்க‌ன ் ஏ‌ர்லை‌ன்‌ஸ ் அலுவல க வளாக‌த்‌தி‌ற்கு‌ள ் இ‌ன்ற ு மால ை சுமா‌ர ் 10 பே‌ர ் கொ‌ண் ட கு‌ம்ப‌ல ் ‌ திடீரெ‌ன்ற ு நுழை‌ந்த ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளத ு.

‌ சி‌றில‌ங் க இராணுவ‌‌த்‌தி‌ற்க ு எ‌திரா க முழ‌க்க‌ங்கள ை எழு‌ப்‌பியபட ி அவ‌ர்க‌ள ் க‌ண்ணாடி‌க ் கதவுகள ை அடி‌த்த ு நொறு‌‌க்‌கியதுட‌ன ், ‌ சி‌றில‌ங்க‌ன ் ஏ‌ர்லை‌ன்‌ஸ ் ‌ நிறுவன‌த்‌தி‌ன ் ‌ விள‌ம்பர‌ப ் பலகைகளையு‌ம ் ‌ கி‌ழி‌த்த ு எ‌றி‌ந்தன‌ர ்.

இதை‌ப ் பா‌ர்‌த்த ு அலுவலக‌ ஊ‌ழிய‌ர்க‌ள ் அல‌றியடி‌த்தபட ி வெ‌ளிய ே ஓட ி வ‌ந்தன‌ர ். க‌ண்ணாடிக‌ள ் நொறு‌ங்கு‌ம ் ச‌த்த‌ம ் கே‌ட்ட ு அரு‌கி‌லு‌ள் ள கடைக‌ளி‌ன ் ஊ‌ழிய‌ர்க‌‌ள ் ஓட ி வ‌ந்தன‌ர ். இதை‌ப ் பா‌ர்‌த்தவுட‌ன ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ய கு‌ம்ப‌ல ் அ‌ந் த இட‌த்‌தி‌‌‌ல ் இரு‌ந்த ு த‌ப்‌ப ி ஓடியத ு.

இதுகு‌றி‌த்து‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் வழ‌க்கு‌ப்ப‌‌திவ ு செ‌ய்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments