Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4ஆ‌‌ம் தே‌தி கடையடை‌க்க‌ப்படு‌ம்: த.வெ‌ள்ளைய‌‌ன்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (17:45 IST)
இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் நடத்தும் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌‌தி‌ற்கு தமிழ்நாட ு வணிகர ் சங்கங்களின ் பேரவ ை சார்பில ் முழ ு ஆதரவ ு தெரிவித்த ு வரு‌ம் 4 ஆம ் தேத ி தமிழகம ் முழுவதும ் கடையடைப்ப ு நடைபெறும ் என்ற ு அச்சங்கத்தின ் தலைவர ் த. வெள்ளையன ் கூறியுள்ளார ்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்கா க இலங்க ை தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் வரும ் 4 ஆம ் தேத ி பொது வேலை ‌நிறு‌த்த‌ம் அறிவித்துள்ளத ு. இதற்க ு தமிழ்நாட ு வணிகர ் சங்கங்களின ் பேரவ ை முழ ு ஆதரவ ு தெரிவித்த ு அன்றை ய தினத்தில ் தமிழகம ் முழுவதும ் கடைகள ் அடைக்கப்படும ்.

அந்நாளில ் தமிழ்நாட்டில ் உள் ள 5,000 க்கும ் மேற்பட் ட வணிகர ் சங்கம ் அலுவலம ் முன்பா க தமிழ்த் தியாக ி முத்துக்குமார ் திருவுருப்படம ் மலர்களால ் அலங்கரிக்கப்பட்ட ு அஞ்சல ி செலுத்தப்படும ். இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண தமிழ்நாட்டில ் மிகப்பெரும ் எழுச்ச ி ஏற்பட்டுள்ளத ு. இந் த எழுச்சிக்க ு காரணம ் முத்துக்குமார ் தீக்குளித்த ு மரணம ் அடைந்ததுதான ்.

இந் த எழுச்சிய ை முழுமையா க பயன்படுத்த ி இலங்கையில ் அமைதிக்க ு தீர்வ ு கா ண மத்தி ய அரச ை வலியுறுத்த ி வணிகர ் சங்கங்களின ் பேரவ ை கடையடைப்ப ு நடத்த ி இந் த வேலை ‌ நிறு‌த்த‌த்‌தி‌ல் பங்கேற்கிறத ு. அத்துடன ் அத்தியாவசியப ் பொருட்கள ் விற்பன ை சட்டத்தின ் கீழ ் விலக்க ு அளிக்கப்பட்டுள் ள மருந்த ு வணிகர ் சங்கமும ் கால ை முதல ் மால ை 4 மண ி வர ை இந்த வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் பங்கேற் க ஒப்புக்கொண்டுள்ளத ு.

இந் த பொது வேலை ‌நிறு‌த்த‌ம் சட் ட விரோதம ் என்ற ு மாநி ல அரச ு அறிவித்திருப்பத ை நாங்கள ் ஏற்கவில்ல ை. இந் த முயற்சிய ை முதல்வரும ் பயன்படுத்த ி பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண வேண்டும் எ‌ன்று த.வெ‌ள்ளைய‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments