Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சித‌ம்பர‌ம் நடராஜ‌ர் கோ‌வி‌லை த‌மிழக அரசு எடு‌ப்பத‌ற்கான தடை ‌நீ‌க்க‌ம்: செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு

Webdunia
‌ சித‌ம்பர‌ம ் நடராஜ‌ர ் கோ‌வில ை த‌மிழ க அரச ு எடு‌ப்பத‌ற்கா ன தடைய ை ‌ செ‌ன்ன ை உய‌ர ் ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ் இ‌ன்ற ு ‌ நீ‌க்‌கியத ு.

‌ சித‌ம்பர‌ம ் நடராஜ‌ர ் கோ‌வில ை இ‌ந்த ு சம ய அற‌நிலைய‌த்துற ை க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல ் கொ‌ண்ட ு வரவு‌ம ், அத ை ‌ நி‌ர்வ‌கி‌க் க செய‌ல ் அ‌திகா‌ர ி ‌ நிய‌மி‌க்கவு‌ம ் த‌மிழ க அரச ு 1987‌ ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு ஜூல ை 7 ஆ‌ம ் தே‌த ி உ‌த்தர‌வி‌ட்டத ு.

இ‌ந் த உ‌த்தரவ ை எ‌தி‌ர்‌த்த ு கோ‌‌யி‌லி‌ல ் உ‌ள் ள பொத ு ‌ தீ‌ட்‌சித‌ர்க‌ள ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க ு தொட‌ர்‌ந்தன‌ர ். இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திம‌ன்ற‌ம ், இ‌ந்த ு சம ய அற‌நிலைய‌த்துற ை ஆணைய‌ரிட‌ம ் அ‌ப்ப‌ீ‌ல ் செ‌ய்யாம‌ல ் நேரடியா க ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க ு தொட‌ர்‌ந்தத ு தவற ு எ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்‌கியத ு. இ‌ந் த ‌ தீ‌ர்‌ப்ப ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்றமு‌ம ் உறு‌த ி செ‌ய்தத ு.

இத‌ன ் ‌ பி‌ன்ன‌ர ் பொத ு ‌ தீ‌ட்‌சித‌ர்க‌ள ் சா‌ர்‌பி‌ல ் இ‌ந்த ு சம ய அற‌நிலைய‌த்துற ை ஆணைய‌ரிட‌ம ் அ‌ப்‌பீ‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. அரச ு ‌‌ பிற‌ப்‌பி‌த் த உ‌த்தரவ ு ச‌ரியானத ு எ‌ன்ற ு அற‌‌நிலைய‌த்துற ை ஆணைய‌ர ் ‌ தீ‌ர்‌ப்ப ு வழ‌ங்‌கினா‌‌ர ். இ‌ந் த ‌ தீ‌ர்‌ப்ப ை எ‌தி‌ர்‌த்த ு 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு பொத ு ‌ தீ‌ட்‌சித‌ர்க‌ள ் சா‌ர்‌பி‌ல ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்க ு தொடர‌ப்ப‌ட்டத ு. இ‌ந் த வழ‌க்க ை ‌‌ விசா‌‌ரி‌த் த ‌ நீ‌திப‌த ி, அரச ு உ‌த்தரவ ை அம‌ல்படு‌த் த இடை‌க்கா ல தட ை ‌ வி‌‌தி‌த்தா‌ர ்.

இ‌ந் த சூ‌ழ்‌நிலை‌யி‌ல ், ‌ சிவனடியா‌ர ் ஆறுமுகசா‌ம ி எ‌ன்பவ‌ர ் கோ‌யி‌லி‌ன ் கருவற ை மு‌ன்ப ு தேவார‌ம ் ‌ திருவாசக‌த்த ை பா ட முய‌ன்றா‌ர ். இத‌ற்க ு ‌ தீ‌‌ட்‌சித‌ர்க‌ள ் கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்தன‌ர ். இதை‌த ் தொட‌ர்‌‌ந்த ு அரச ு ஏ‌ற்ற ு நட‌த் த ‌ பி‌ற‌ப்‌பி‌த் த உ‌த்தரவ ை எ‌தி‌ர்‌‌த்த ு தொடர‌‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ், த‌ன்னையு‌ம ் சே‌ர்‌த்த ு ‌ விசா‌ரி‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஆறுமுகசா‌ம ி, செ‌ன்ன ை உய‌ர்‌‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மனுதா‌‌க்க‌ல ் செ‌ய்தா‌ர ். அ‌தி‌ல ், இடை‌க்கா ல தடைய ை ‌ நீ‌‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ு ‌ நீ‌திப‌த ி ஆ‌ர ். பானும‌த ி மு‌ன்‌னிலை‌யி‌ல ் நட‌ந்த ு வ‌ந்தத ு. இ‌ந்த ு சம ய அற‌‌‌நிலைய‌த்துற ை சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன கூடுத‌ல ் அ‌‌ட்வகே‌ட ் ஜெனர‌ல ் ராசா‌ம ி, ப ல ‌ தீ‌ட்‌சித‌ர்க‌ள ் ‌ மீத ு ப ல ‌ கி‌ரி‌மின‌ல ் வழ‌க்குக‌ள ் ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள்ளத ு. சோ ழ ம‌ன்ன‌ர்களா‌ல ் க‌ட்ட‌ப்ப‌ட் ட இ‌ந் த கோ‌யில ை ‌ தீ‌ட்‌‌சித‌ர்க‌ள ் ‌ நி‌ர்வ‌கி‌க் க உ‌ரிமை‌யி‌ல்ல ை. அரசு‌க்க ு தா‌ன ் உ‌ரிம ை உ‌ண்டு‌ எ‌ன்று‌ வாதாடினா‌ர ்.

ஆறுமுகசா‌ம ி சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன வழ‌க்க‌றிஞ‌ர ் ஆ‌ர ். கா‌ந்‌த ி, ஏ‌ற்கனவ ே ‌ வி‌தி‌க்க‌ப்‌ப‌ட் ட தடைய ை ‌ நீ‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌‌க ் கொ‌‌ண்டா‌ர ். இதை‌யடு‌த்த ு வழ‌க்‌கி‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ை ‌‌ நீ‌திப‌த ி ஆ‌ர ். பானும‌த ி த‌ள்‌ள ி வை‌த்தா‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் இ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த் த நீ‌திப‌த ி பானும‌த ி, கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மத வழக்கமோ அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது. எனவே, இந்த வழக்கில் மதம் தொடர்பான சட்டத்தின் படி பொதுதீட்சிதர்கள் பாதுகாப்பு கோர முடியாது.

கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றால், அந்த கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமிக்க இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. கோயிலில் வரவு செலவு கணக்கு எதையும் பொது தீட்சிதர்கள் வைத்திருக்கவில்லை. கோயிலுக்கு வரவேண்டிய வருவாயும் வசூலிக்கப்படவில்லை. எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானது. அதேபோல், சிவனடியார் ஆறுமுகசாமி கோயிலுக்குள் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடலாம்; அதற்கு பக்தர்கள் அனைவருக்கும் உரிமை உள்ளது.

கோயிலுக்கு உள்ள ஏராளமான சொத்துகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை முறையாக நிர்வகிக்கும் என்று நீதிமன்றம் நம்புகிறது. இந்த வ ி டயத்தில் கோயில் செயல் அதிகாரிக்கு பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஒரு வார காலத்துக்குள் கோயில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Show comments