Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ண்ணா‌விரத‌‌ம் இரு‌க்க முய‌ன்ற ச‌ட்ட‌க்க‌ல்லூ‌‌ரி மாணவ‌ர்க‌ள் 15 பே‌ர் கைது

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (16:36 IST)
இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்கா க தொடர ் உண்ணாவிரதம ் மேற ் கொள் ள முயன்ற சென்ன ை சட்டக ் கல்லூர ி மாணவர்கள ் 15 பே‌ர் இன்ற ு கைத ு செய்யப்பட்டனர ்.

இலங்கையில ் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது நட‌ந்து வரு‌ம் தா‌க்குத‌லை க‌ண்டி‌த்து‌ம், போர ் நிறுத்தம ் செய்யப்ப ட வேண்டும ் என்பத ை வலியுறுத்த ியு‌ம் அரசியல ் கட்சிகள ் மட்டுமின்ற ி மாணவ‌ர்க‌ள், வணிகர்கள ்,‌ ‌ த ிரையுலகினர ் எ ன அனைத்த ு தரப்பினரும ் போராட்டங்கள ை நடத்த ி வருகின்றனர ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சென்ன ை சட்டக ் கல்லூர ி மாணவர்கள ் 15 பேர ் இ‌ன்று தொடர ் உண்ணாவிரதப ் போராட்டத்த ை தொடங்க ின‌ர். செ‌ன்னை பாரிமுனையில ் உள் ள சட்டக ் கல்லூர ி வாசலின ் முன்ப ு பந்தல ் அமைத்த ு அவர்கள் அமர்ந்திருந்தனர ்.

தகவலறிந ்து காவ‌ல்துறை‌யின‌ர் விரைந்த ு வ‌ந்து உண்ணாவிரதம ் தொடங்கி ய 15 மாணவர்களையும ் கைத ு செய் தன‌ர். அ‌‌ப்போது, மாணவ‌ர்க‌ள் இல‌ங்கை அரசை க‌ண்டி‌த்து‌ம், இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌த்து‌ம் கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌பின‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments