Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது வேலை ‌நிறு‌த்த‌‌த்த‌ி‌ற்கு ஆதரவு: இல.கணேசன்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (16:05 IST)
இலங்க ை‌த் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் வரு‌ம் 4ஆ‌ம் தேத ி நடத்தவுள் ள முழ ு அடைப்ப ு போராட்டத்துக்க ு பா.ஜ.க. ஆதரவ ு அளிக்கும ் என்ற ு அக்கட்சியின ் மாநி ல தலைவர ் இ ல. கணேசன ் கூறியுள்ளார ்.

இது தொட‌‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், இலங்க ை‌த் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் வரு‌ம் 4 ஆம ் தேத ி நடத்துவதா க அறிவித்துள் ள முழ ு அடைப்புக்க ு பா.ஜ.க. ஆதரவ ு தருகிறத ு.

தற்போத ு பத்திரிகைகளில ் வரும ் செய்திகள ், இலங்கையில ் தவிக்கும ் தமிழர்கள ை பாதுகாக்கவும ், அவர்களுக்க ு நிரந்தரமா க ச ம உரிம ை பெற்றுத்தரவும ் ஒவ்வொருவரும ் தன ் பங்குக்க ு ஏதேனும ் செய் ய வேண்டும ் என்பத ை உணர்த்துகிறத ு. சிலர ் உணர்ச்சிவசப்பட்ட ு தங்கள ை மாய்த்துக ் கொள் ள முயற்சிக்கிறார்கள ்.

செய ் அல்லத ு செத்த ு மட ி என்பத ு ஏற்புடையதல் ல. மாறா க வாழ்ந்த ு லட்சியத்த ை அடைந்த ு காட்ட ு என்பதில ் நாம ் உறுதியுடன ் இருக் க வேண்டும ். அரசியல ் கட்சிகளும ், அமைப்புகளும ் பங்குக்க ு செய் ய வேண்டியவைகள ை செய்தும ், மத்தியில ் உள் ள காங்கிரஸ ் அரசின ் செயல்பாடு இந் த வ ி டயத்தில ் திருப்திகரமா க இல்ல ை.

எனவ ே மக்கள ் அனை வர ும ் பங்கேற்கும ் ஒர ு சாத்வீ த போராட்டம ் நடத்துவதால ் மக்களுக்க ு தங்களத ு உணர்வுகள ை வெளியி ட ஒர ு வடிகால ் கிடைக ்க ும ். இந் த அறிவிப்ப ை வெற்றிகரமாக்க ிட மக்கள ் தானா க முன ் வரவேண்டும ். தங்களத ு ஆதரவ ை ஒன ்ற ுபட்ட ு மத்தி ய அரசுக்க ு உணர்த் த வேண்டும ். ப ா.ஜ.க. தொண்டர்கள ் இலங்க ை‌த் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் வரும ் 4 ஆம ் தேத ி நடத்தவுள் ள முழ ு அடைப்ப ு போராட்டத்துக்க ு ஒத்துழைக்குமாற ு இல.கணேச‌ன் கேட்டுக்கொண்டுள்ளார ்.

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments