Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தி.மு.க., அ.‌தி.மு.க., ‌கா‌ங்‌கிர‌சு‌க்கு ‌திருமாவளவ‌ன் அழை‌ப்பு

Webdunia
இலங்கைத ் தமிழர்களுக்க ு ஆதரவா க இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் அழைப்ப ு விடுத்துள் ள பொத ு வேல ை நிறுத்தத்தில ் த ி. ம ு. க, அ. த ி. ம ு. க, காங்கிரஸ ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ஆகி ய கட்சிகள ் பங்கேற் க வேண்டும ் என்ற ு விடுதல ை சிறுத்தைகள ் கட்சித ் தலைவர ் தொ‌ல். திருமாவளவன ் அழை‌ப ்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இன‌்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், இலங்கையில ் போர ை நிறுத்தக்கோர ி தமிழகத்தில ் உள் ள ஒன்றிரண்ட ு அரசியல ் கட்சிகளைத ் தவி ர பி ற அனைத்துக்கட்சிகளும ் கட்ச ி சாரா த அமைப்புகளும ், மாணவர்களும ் இ ன உணர்வுள் ள அனைத்த ு தரப்ப ு பொதுமக்களும ் கொந்தளித்த ு எழுந்துள்ளனர ். தூத்துக்குட ி முத்துக்குமார ், பள்ளபட்ட ி ரவ ி ஆகியோர ் தீக்குளித்த ு மாண்டுள்ளனர ்.

கடலூர ் அர ுகே ஆலப்பாக்கம ் கிராமத்தைச ் சேர்ந் த விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சியின ் கிளைப ் பொறுப்பாளர ் தீனதயாளன ் என்கி ற நீதிவளவன ் 70 அட ி உயரமுள் ள தனியார ் அலைபேச ி கோபுரத்திலிருந்த ு ஈழம ் வெல் க என்னும ் முழக்கத்த ை எழுப்பியவாற ு குதித்துத ் தற்கொல ை செய் ய முயன்ற ு க ை மற்றும ் இடுப்ப ு எலும்புகள ் முறிந் த நிலையில ் சென்ன ை பொத ு மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளார ். இவ ை மட்டுமின்ற ி தமிழகத்தில ் பல்வேற ு இடங்களில ் கல்லூர ி மாணவர்கள ் சாகும்வர ை உண்ணாநிலைப ் போராட்டங்கள ை மேற்கொண்ட ு வருகின்றனர ். பலர ் மயக்கமுற்ற ு மருத்துவமனையில ் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.

இத்தகை ய கொதிப்பா ன சூழலில ் இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் போர ் நிறுத்தத்த ை வலியுறுத்த ி எதிர ் வரும ் பிப்ரவர ி 4 ஆம ் தேத ி பொத ு வேல ை நிறுத்தத்திற்க ு அழைப்பு ‌ வ ிடுத்துள்ளத ு.

இப்போராட்டம ் தமிழகத்தில ் நடைபெறுவதால ் தமிழ க அரசுக்க ு எதிரானத ு அல் ல. அரசால ் அல்லத ு ஆட்சியிலிருக்கி ற த ி. ம ு.க. வால ் இத்தகை ய போராட்டத்த ை அறிவிக் க இயலாத ு என்கி ற சூழலில ் ஆட்சியில ் இல்லா த கட்சிகள ், கட்ச ி சாரா த அமைப்புகள ் தமிழ க மக்களின ் உணர்வுகள ை ஒருமுகமாகக ் குவிக்கும ் வகையில ் ஜனநாய க அடிப்படையிலா ன பொத ு வேல ை நிறுத்தப ் போராட்டத்த ை அறிவித்துள்ள ன.

ஆகவ ே இலங்கைத ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்தில ் அங்கம ் வகிக்கி ற கட்சிகள ் மட்டுமின்ற ி, த ி. ம ு. க, அ. த ி. ம ு. க, காங்கிரஸ ், மார்க்சிஸ்ட ் பொதுவுடைமைக ் கட்ச ி ஆகி ய கட்சிகளில ் உள் ள மனிதநே ய உணர்வாளர்கள ், இ ன உணர்வாளர்கள ் அனைவரும ் இப்போராட்டத்தில ் பங்கேற்ற ு போராட்டத்த ை வெற்றிகரமா க நடத்தி ட ஒத்துழைக் க வேண்டுமென்ற ு தோழமையோட ு கேட்டுக்கொள்கிறோம ்.

அரச ு இத்தகை ய போராட்டத்த ை அறிவிக்கக்கூடாத ு என்பதுதான ் உச்ச நீதிமன்றத்தின ் தீர்ப்ப ு. மற்றபட ி பொதுமக்கள ் இத்தகை ய போராட்டங்கள ை தன்னெழுச்சியா க நடத்துவத ு சட்டவிரோதமாகாத ு. ஆகவ ே ஒட்டுமொத்தத ் தமிழகமும ் கிளர்ந்தெழுந்த ு இந்தி ய- சிங்களக ் கூட்டுச ் சதிய ை முறியடிக்கும ் வகையில ் ஒருங்கிணைந்த ு போரா ட முன்வ ர வேண்டுமாறும ் போராட்டத்த ை அமைதியாகவும ் கட்டுப்பாடாகவும ் நடத் த ஒத்துழைக் க வேண்டுமாறும ் வேண்டுகோள ் விடுக்கிறோம ்.

பிப்ரவர ி 4 ல ் பொத ு வேல ை நிறுத்தம ் நடைபெ ற இருப்பதனால ், அத ே நாளில ் விடுதலைச ் சிறுத்தைகள ் நடத்துவதா க அறிவித்திருந் த சிங்க ள தேசியக்கொட ி எரிப்ப ு போராட்டம ் தவிர்க்கப்படுகிறத ு. வேற ு வடிவிலா ன போராட்டத்த ை பிறிதொர ு நாளில ் நடத்துவதற்குரி ய செயல ் திட்டங்கள ை வரையறுத்த ு பின்னர ் அறிவிக்கப்படும ். ஆகவ ே விடுதலைச ் சிறுத்தைகள ் பொத ு வேல ை நிறுத்தப ் போராட்டத்திற்கா ன களப ் பணிகளையும ், பிப்ரவர ி 7 ஆம ் நாள ் நடைபெறவுள் ள பகுதிவாரியா ன கறுப்புக்கொட ி ஊர்வலங்களுக்கா ன ஏற்பாடுகளையும ் முழ ு வீச்சில ் ஆற் ற வேண்ட ுமெ‌ன்று ‌திருமாவளவ‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments