Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு அருகே வீடுக‌ளி‌ல் கருப்பு கொடி ஏற்றிய பா.ம.க. வினர்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌‌மி

Webdunia
ஈரோடு அருகே இலங்கை ராணுவத்தை கண்டித்து பா.ம.க வினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியு‌ள்ளன‌ர்.

இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கை ராணுவத்தை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் பல்வேறு வகையான போரா‌ட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அருகே உள்ள பெருந்துறையில் பா.ம.க. சார்பில் இலங்கையில் போர் நிறுத்தக்கோரி கட்சி பொறுப்பாளர்கள் வீட்டின் முன்னும் கட்சி அலுவலகத்திலும் கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments