Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்துக்குமாருக்கு மணிமண்டபம்: திருமாவளவ‌ன்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (11:02 IST)
இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக உ‌யி‌ர் ‌தியாக‌ம் செ‌ய்த ‌மு‌த்து‌க்குமாரு‌க்கு ம‌ணிம‌ண்டப‌ம் அமை‌ப்பது கு‌றி‌த்து இல‌‌ங்கை த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் முடிவு செ‌ய்யு‌ம் எ‌ன்று விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சித ் தலைவர ் தொல ். திருமாவளவன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
சென்னையில ் செய்தியாளர்களிடம ் பேசி ய அவ‌ர், இலங்கைத ் தமிழர்களுக்கா க உயிர ் நீத் த முத்துக்குமாரின ் சாம்பல ் கலசம ் பொதுமக்கள ் அஞ்சலிக்கா க தமிழகம ் முழுவதும ் கொண்ட ு செல்லப்படும ் என்றும ், முத்துக்குமாருக்க ு மணிமண்டம ் அமைப்பத ு குறித்த ு இலங்க ை தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் முடிவ ு செய்யும ் என்றும ் தெரிவித்தார ்.

நிலக்கோட்ட ை அருக ே இலங்க ை பிரச்சனைக்கா க தீக்குள ி‌த்த ரவியின ் தியாகத்த ை காவல்துறையினர ் கொச்சைப்படுத்துவத ு கண்டனத்துக்குரியத ு என்றார ்.

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments