Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீக்குளித்த ‌நில‌க்கோ‌ட்டை வாலிபர் மரணம்

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (10:26 IST)
இல‌‌ங்கை‌யி‌ல் அ‌ப்பா‌வி த‌மிழ‌‌ர்க‌ள் ‌மீது கொடூர‌த் தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌‌ங்கள அரசை க‌ண்டி‌த்து ‌தீ‌க்கு‌‌ளி‌த்த ‌நில‌க்கோ‌‌ட்டை வா‌லிப‌ர் இ‌ன்று காலை ‌சி‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி இற‌ந்த‌ா‌ர்.

திண்டுக்கல் மாவட்டம ், நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட ்டியை சேர்ந்த ரவி (31) எ‌ன்பவ‌ர் நேற்று முன்தினம் உடல் கருகிய நிலையில் மதுரை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் சேர்க்கப்பட்டார். மரு‌த்துவ‌ர்க‌ள் தீவிர சிகிச்சை அளித்தும் ப ல‌‌ன ின்றி இன்று காலை இறந்தார். இது குறித்து அம்மைய நாயக்கனூர் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந ்த ‌நிக‌ழ்வு கு‌றி‌த்து மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் (எ‌ஸ்.‌பி.) பாரி கூறுகையில், வாலிபர் ரவி இலங்க ை‌த் தமிழருக்காக தீக்குளிக்க வில்ல ை. 2 வழக்குகளில் ர‌வி ஏற்கனவே சிறைத் தண்டனை பெற்றவர ். இன்னும் 2 வழக்குகள் நிலுவையில் உள் ளது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே ர‌வி தீக்குளித்துள்ளார் எ‌ன்றா‌ர்.

இத‌னிடையே திண்டுக்கல் மாவட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் வாசுகி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்க ை‌த் தமிழருக்காக பள்ளப்பட்டி வாலிபர் ரவி தீக்குளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments