Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: க‌டலூ‌ர் வாலிபர் தற்கொலை முயற்சி

Webdunia
ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (18:43 IST)
இல‌ங்கை‌யி‌ல ் போர ை ‌ நிறு‌த்‌த ி அ‌ப்பா‌வி‌த ் த‌மிழ‌ர்களை‌க ் கா‌க் க வ‌லியுறு‌த்‌த ி கடலூரை‌ச ் சே‌ர்‌ந் த இளைஞ‌ர ் ஒருவ‌ர ் த‌ற்கொல ை செ‌ய் ய மு‌ய‌ன்ற ு படுகாய‌த்துட‌ன ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர ்.

இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் அர ுகேயு‌ள் ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் தீனதயாளன் என்ற நீதிவளவன்(வயது 22) தற்கொலை செய்வதற்காக 100 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்கொல ை‌ க்கான காரணம் குறித்த ு, தனத ு உடை‌யி‌ல ் அவ‌ர ் வை‌த்‌திரு‌ந் த கடித‌த்‌தி‌ல ், " எனது உடல் ஐந்து ந ா‌ ட்க‌ள ் இருக்க வேண்டும். ஈழம் வெல்லும், இதை காலம் சொல்லும். திருமாவளவன் போராட்டம் வெல்லும்! போரை நிறுத்து! இந்திய அரசே போரை நிறுத்து! திருமாவளவன் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகளுக்கு நன்றி!" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!

கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்

கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது

மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!

கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!

Show comments