Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்நாடு முழுவது‌ம் காலவரை‌யி‌ன்‌றி க‌ல்லூ‌ரிகளை மூட உ‌த்தரவு

Webdunia
ஞாயிறு, 1 பிப்ரவரி 2009 (11:14 IST)
த‌மி‌ழ்நாட ு முழுவது‌ம ் அரச ு, த‌னியா‌ர ் க‌ல்லூ‌ரிகளையு‌ம ் அதனோட ு இணை‌ந் த ‌ விடு‌திகளையு‌ம ் மற ு உ‌த்தரவ ு வரு‌ம ் வரை‌யி‌ல ் மூடு‌ம்பட ி த‌மிழ க அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இலங்க ை‌ த ் த‌மிழ‌ர்களை‌ப ் பாதுகா‌‌க் க இ‌ந்‌தி ய அரச ு நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், அ‌ங்க ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் செ‌ய்ய‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்றும ் வ‌லியுறு‌த்‌த ி த‌மி‌ழ்நாட ு முழுவது‌‌ம ் அரச ு, த‌‌னியா‌ர ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் படி‌க்கு‌ம ் மாணவ‌ர்க‌ள ் கட‌ந் த ‌ சி ல நா‌ட்களா க வகு‌ப்புகளை‌ப ் புற‌க்க‌ணி‌த்து‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

சேல‌ம ், செ‌ங்க‌ல்ப‌ட்ட ு, கோவ ை உ‌ள்‌ளி‌ட் ட ப ல ஊ‌ர்க‌ளி‌ல ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் காலவரைய‌ற் ற உ‌ண்ணா‌விரத‌ப ் போரா‌ட்ட‌த்த ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ். மேலு‌ம ் ப ல இட‌ங்க‌ளி‌ல ் க‌ண்ட ன ஊ‌ர்வல‌ங்க‌ள ் நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

மாணவ‌ர்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌ம ் நாளு‌க்க ு நா‌ள ் ‌ தீ‌விரமடை‌ந்த ு வருவதா‌ல ், அனை‌த்து‌க ் க‌ல்லூ‌ரிகளையு‌ம ் அதனோட ு இணை‌‌ந் த ‌ விடு‌திகளையு‌ம ் உடனடியா க மூடு‌ம்பட ி த‌மிழ க அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இதுகுறித்து, தலைமைச் செயலர் கே.எஸ். ஸ்ரீபதி ‌விடு‌த்து‌ள் ள செய்திக் குறிப்பில ், " மாணவர்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டு இருக்கும்'' என்று கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments