Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்துக்குமா‌ர் உட‌ல் தகன‌ம்

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (21:16 IST)
ஈழத ் தமிழர்களுக்கா க தீக்குளித்த ு உ‌யி‌ர ் ‌ தியாக‌ம ் செ‌ய் த முத்துக்குமாரின ் உட‌ல ் இ‌ன்ற ு இரவ ு தகன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌‌ட்டத ு. இறுதி ஊர்வ ல‌ த்‌தி‌ல ் ப‌ல்லா‌யிர‌க்கண‌க்கானோ‌ர ் பங்கேற ்‌ றனர ்.

webdunia photoFILE
ஈழ‌த ் த‌மிழ‌ர்களு‌க்கா க உனத ு உ‌‌‌யிர ை ‌ தியாக‌ம ் செ‌ய் த ‌ மு‌த்து‌க்குமா‌ரி‌ன ் உட‌ல ் பொதும‌க்க‌ள ் பா‌ர்வை‌க்கா க கொள‌த்தூ‌ரி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு. அவரத ு உடலு‌க்க ு ஏராளமா ன பொதும‌க்க‌ள ், அ‌ர‌சிய‌ல ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ், மாணவ‌ர்‌க‌ள ், வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள ் ம‌‌ற்று‌ம ் ப‌ல்வேற ு துறைகள ை சே‌ர்‌ந்த‌வ‌ர்க‌ள ் மல‌ர்வளைய‌ம ் வை‌த்த ு அ‌‌ஞ்ச‌ல ி செலு‌த்‌தின‌ர ்.

மால ை 4 ம‌ணி‌க்க ு மு‌த்து‌க்குமா‌ரி‌ன ் உட‌ல ் ஊ‌ர்வலமா க எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டத ு. இந் த இறுத ி ஊர்வலத்தில ் இலங்கை‌த ் தமிழர ் பாதுகாப்ப ு இயக் க தலைவர்கள ் ப ழ. நெடுமாறன ், வைக ோ, ராமதாஸ ், தொல ். திருமாவளவன ், ஏ. க ே. மூர்த்த ி, திருநாவுக்கரசர ், த. வெ‌ள்ளைய‌ன ் உள்ப ட முக்கி ய பிரமுகர்கள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

முத்து‌க்குமார ் இறுத ி ஊர்வலம ் கொளத்தூரில ் தொடங்க ி செம்பியம ் பேப்பர ் மில ் சால ை வழியா க பெரம்பூர ் ஜமாலிய ா, ஓட்டேர ி பாலம ், புரசைவாக்கம ் நெடுஞ்சால ை வழியா க சூள ை கண்ணப்பர ் திடல ் யானைகவுன ி பாலம ் வழியா க வால்டாக்ஸ ் சால ை சென்ற ு மூலக்கொத்த ள‌ த்த ை அடை‌‌ந்தத ு. அ‌ங்க ு மு‌த்து‌க்குமா‌ர ் உட‌ல ் தகனம ் செ‌ய்ய‌‌ப்ப‌ட்டத ு.

இறு‌த ி ஊ‌ர்வல‌த்தையொ‌ட்ட ி ஏராளமா ன காவ‌ல‌ர்க‌ள ் பாதுகா‌ப்ப ு ப‌ணி‌யி‌ல ் ஈடுப‌ட ்‌ டிரு‌ந்தன‌ர ்.

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

இந்த மாதம் சிலிண்டர் விலை குறைப்பு! விலை நிலவரம் எவ்வளவு?

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Show comments