Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதம‌ர், சோ‌னியா உருவபொ‌ம்மை எ‌ரி‌ப்பவ‌ர்களை தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ல் கைது செ‌ய்ய வே‌ண்டு‌ம் : த‌ங்கபாலு

Webdunia
அகி ல இந்தி ய காங்கிரஸ ் தலைவர ் சோனியா கா‌ந்‌தி, பிரதமர ் மன்மோகன ் சிங ் ஆகிய ோ‌ரி‌ன் உரு வ‌ பொ‌ம்மையை எரிப்பவர்களை தேசி ய பாதுகாப்ப ு சட்டத்தின ் கீழ ் த‌மிழக அரசு கைத ு செய் ய வேண்டும ் என்ற ு தமி ழக காங்கிரஸ ் க‌ட்‌சி‌த் தலைவர ் க ே.‌ வி. தங்கபால ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை‌ ச‌‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் தமிழ்நாட ு காங்கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் மேலி ட பார்வையாளர ் க ே. ப ி. கிருஷ்ணமூர்த்த ி தலைமையில ் கட்ச ி வளர்ச்ச ி பண ி குறித்த ஆலோசனைக ் கூட்டம ் இ‌ன்று நடைபெற்றத ு.

இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியா‌ள‌‌ர்க‌ளிட‌ம் பே‌சிய கே.‌வி. தங்கபால ு, கடந் த இரண்ட ு நாட்களா க மதுர ை, திண்டுக்கல ், ஈரோட ு, திருச்ச ி, கும்பகோணம ் போன் ற பகுதிகளில ் சோனிய ா, ‌பிரதம‌ர் மன்மோகன ் சிங ் உரு வ‌ப ்படங்கள ் எரிக்கப்பட்ட ு வருகி றது எ‌ன்றா‌ர்.

சோனியா கா‌ந்‌தி, பிரதமர ் உரு வ பொம்ம ை எரிக்கப்படுவத ை தமிழ க அரச ு வேடிக்க ை பார்க்காமல ் சம்பந்தப்பட்டவர்கள ை தேசி ய பாதுகாப்ப ு சட்டத்தின ் கீழ ் கைத ு செய் ய வேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌‌தி கே‌ட்டு‌க் கொ‌ண்ட த‌ங்கபாலு, இலங்கைத ் தமிழர்கள ் வாழ்வுரிமைக்கா க காங்கிரஸ ் கட்ச ி ப ல தியாகங்கள ை செய்த ு உள்ளது எ‌ன்று‌ம் தமிழகத்தில ் உள் ள சி ல கட்சிகள ் விடுதலைப்புலிகள ை ஆதரிப்பதால ் எந் த சாதனையையும ் நிகழ்த் த போவதில்லை எ‌ன்றா‌ர்.

உல க அளவிலும ், இந்தி ய அளவிலும ் விடுதலைப்புலிகள ் இயக்கம ் தட ை செய்யப்பட் ட இயக் க‌ம் எ‌ன்று கூ‌றிய த‌ங்கபாலு, அந் த இயக்கத்த ை சேர்ந்தவர்கள ் தண்டனைக்க ு உரியவர்கள ். அவர்கள ை ஆதரிப்பவர்கள ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்றா‌ர்.

இலங்கைத ் தமிழர ் பிரச்சனையில ் ராஜீவ ்கா‌ந்‌தி - ஜெயவர்த்தன ா ஒப்பந்தத்த ை நிறைவேற்றுவோம ் எ ன இலங்க ை அயலு றவுத்துற ை அமைச்சர ் ஒப்புதல ் அளித்துள்ள ா‌ர். விடுதலைப ் புலிகளை திருமாவள வனு‌ம், வைகோவும ் தான ் ஆதரிக்கின்றனர ். விடுதலைப்புலிகள ை எங்களுக்க ு தெரியவ ே தெரியாத ு என்ற ு என ் முன்ப ு ராமதாஸ ் தெரிவித்தார் எ‌ன்று த‌ங்கபாலு கூ‌றினா‌ர்.

த ி. ம ு. க, காங்கிரஸ ் கூட்டணியில ் எந் த குழப்பமும ் இல்லை எ‌ன்று கூ‌றிய த‌ங்கபாலு, விடுதலைப ் புலிகள ை ஆதரிப்பத ு இல்ல ை என் ற கருத்தில ் காங்கிரசும ், த ி. ம ு.க. வும ் ஒர ே நிலைப்பாட்டில ் உள்ளது எ‌ன்றா‌ர்.

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments