Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ புற‌க்க‌ணி‌‌ப்பு போரா‌ட்ட‌ம்

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (15:33 IST)
இ லங்கையில ் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌சி‌ங்கள ராணுவ‌‌த்தா‌ல் படுகொலை செ‌ய்ய‌ப்படுவதை க‌ண்டி‌த்து‌ம், போர ் நிறுத்தத்த ை வலியுறுத்த ியு‌ம் செ‌ன்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 2வது நாளாக இ‌ன்று‌ம் நீதிமன் ற புறக்கணிப ்பு போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌‌ள்ளன‌ர்.

இலங்கையில ் அப்பாவ ி தமிழர்கள ் மீத ு சிங்க ள ராணுவம ் கொலைவெறித ் தாக்குதல ை நடத்த ி வருவதால ் அங்க ு போர ் நிறுத்தம ் ஏற்ப ட வலிய ு றுத்த ி நே‌ற்று முதல ் காலவரையற் ற ‌‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்ப ை வழக்கறிஞர்கள ் தொட‌ங்‌கின‌ர். தமிழ்நாட ு வழ‌க்க‌றிஞ‌ர் சங்கம ், சென்ன ை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கம ் ஆகியவ ை இந் த போராட்டத்துக்க ு அழைப்ப ு விடுத்து போராட்டத்த ை துவக்க ியது.

சென்ன ை உயர் நீதிமன் ற வழ‌க்க‌றிஞ‌ர் சங்கத்தினர ் இன்ற ு 2வது நாளாக ‌நீ‌திம‌ன்ற புறக்கணிப்பில ் ஈடுபட்டதால ் உயர் நீத ி மன் ற பணிகள ் அனைத்தும ் முற்றிலுமா க பாதிக்கப்பட்டத ு.

தமிழ்நாட ு வழ‌க்க‌றிஞ‌ர் சங் க தலைவர ் பிரபாகரன ், சென்ன ை உயர் நீதிமன் ற வழ‌க்க‌றிஞ‌ர் சங் க தலைவர ் பால ் கனகராஜ ், செயலர்கள ் மோக ன கிருஷ்ணன ், வேல்முருகன ், ஈழத்தமிழர்கள ் பாதுகாப்ப ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் குழ ு ஒருங்கிணைப்பாளர ் இளந்திரையன ் உள்ளிட் ட நூற்றுக்கணக்கா ன வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற வளாகத்தில ் ஆர்ப்பாட்டத்தில ் ஈடுபட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments