Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் நாகேஷ் மரணம்: கருணாநிதி இரங்கல்

Webdunia
நடிகர் நாகேஷ் மரணத்துக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள இரங்கல் செய்த ி‌யி‌ல், கலைத் துறையில் புகழ் பெற்ற சிறந்த குணச்சத்திர நடிகரான நாகேஷ் இன்றைய தினம் இயற்கை அடைந்த செய்தினை அறிந்து பெருந்துயருற்றேன்.

தனிச்சிறப்பான நகைச்சுவையாலும் பல திறப்பட்ட நடிப்பாற் றல ாலும், தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர் அருமை நண்பர் நாகேஷ். தனிப்பட்ட முறையில் என்னிடம் மாறாத அன்பும், பாசமும் கொண்டவர்.

தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பேராதரவையும் மதிப்பையும் பெற்றவர். நாகேசின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments