Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரபல நடிக‌ர் நாகே‌ஷ் காலமானா‌ர்

Webdunia
சனி, 31 ஜனவரி 2009 (16:51 IST)
webdunia photoFILE
‌ பிரப ல த‌மிழ ் திரைப்ப ட நகைச்சுவ ை நடிக‌ர ் நாகே‌ஷ் இ‌ன்று கால ை சென்னையில ் காலமானா‌ர ். அவரு‌க்க ு வயது 76.

கடந் த சி ல நாட்களாகவ ே உடல்நலக்குறைவால ் அவதிப்பட்ட ு வந் த அவரத ு உயிர ் இன்ற ு பிரிந்ததா க நாகேஷ ் குடும்பத்தினர ் தெரிவித்தனர ்.

நாகேஷ் உடல் ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட ்டு‌ள்ளத ு. அவரது உடலு‌க்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், து‌க்ள‌க் சோ, மனோரமா, எஸ்.வி.சேகர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ின‌ர்.

மேலு‌ம் திரையுலகி னரு‌ம் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகேஷ் உடல் நாளை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெசன்ட்நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

நாகேஷூக்க ு ஆனந்த ் பாப ு உட்ப ட 3 மகன்கள ் உள்ளனர ். ஆனந்த ் பாபுவும ் சி ல படங்களில ் கதாநாயகனா க நடித்துள்ளார ்.

தமிழ்த ் திரைப்படங்களில ் நகைச்சுவ ை பாத்திரத்திற்க ு வல ு சேர்த்தவர ் நாகேஷ ். மறைந் த நடிகரும ், முதலமைச்சருமா ன எம ். ஜ ி. ஆர ். நடிகர ் திலகம ் சிவாஜ ி கணேசன ், ஜெமின ி கணேசன ் உட்ப ட முன்னாள ் முன்னண ி நடிகர்கள ் மட்டுமல்லாத ு, இளை ய தலைமுற ை நடிகர்களுடனும ் நடித்துள்ளார ்.

திருவிளையாடல ் படத்தில ் சிவாஜ ி கணேசனுடன ் இவர ் நடித் த தரும ி பாத்திரம ் மிகப்பெரி ய வரவேற்பைப ் பெற்றத ு. இன்றளவும ் அந் த கேரக்டர ் தமிழ ் ரசிகர்கள ் மத்தியில ் பேசப்பட்ட ு வருகிறத ு.

காதலிக் க நேரமில்ல ை படத்தில ் செல்லப்ப ா என் ற பெயரில ் இயக்குனர ் வேடத்தில ் நாகேஷ ் நடித்திருப்பார ். படத்தில ் அவரத ு தந்த ை ட ி. எஸ ். பாலையாவிற்க ு கத ை சொல்லும ் விதமும ் மிகச்சிறந் த நகைச்சுவ ை நடிகரா க பிரபலப்படுத்தியத ு.

ஆரம்பத்தில ் நகைச்சுவ ை பாத்திரத்தில ் நடித் த போதிலும ், பின்னாளில ் குணச்சித்தி ர வேடங்களிலும ் நடித்தார ். சி ல படங்களில ் வில்லன ் பாத்திரங்களையும ் ஏற்ற ு நடித்துள்ளார ்.

' நீ‌ர்‌க்கு‌மி‌ழ ி' என் ற படத்தில ் நாகேஷ ை கதாநாயகனா க நடிக் க வைத்தார ் இயக்குனர ் க ே. பாலச்சந்தர ். அந்தப்படம ் மிகப்பெரி ய வெற்றியைப ் பெற்றதுடன ் சிறந் த நடிப்புத ் திறம ை கொண்டவர ் நாகேஷ ் என்பத ை ரசிகர்களுக்க ு உணர்த்தியத ு. எதிர்நீச்சல ், சர்வர ் சுந்தரம ் போன் ற படங்களிலும ் முக்கியப ் பாத்திரமேற்ற ு நாகேஷ ் நடித்துள்ளார ்.

நகைச்சுவ ை வேடம ், வில்லன ், குணச்சித ்‌ தி ர வேடம ் எ ன ஆயிரத்திற்கும ் மேற்பட் ட படங்களில ் நாகேஷ ் நடித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments