Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌த்து‌க்குமா‌ரு‌க்கு இறு‌தி அ‌‌ஞ்ச‌லி

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (20:09 IST)
ஈழத ் தமிழர்கள ை காப்பாற் ற வலியுறுத்த ி தீக்குளித்த ு உயிர்த்தியாகம ் செய் த இளைஞர ் முத்துக்குமாரின ் உடலுக்க ு சர் வ கட்ச ி தலைவர்க‌ள ், மாணவ‌ர்க‌ள ், ‌ திரையுல‌கின‌ர ் இன்ற ு மலர ் வளையம ் வைத்த ு இறுத ி அஞ்சல ி செலுத்தின‌ர ்.

செ‌ன்ன ை சாஸ்திர ி பவன ் முன்ப ு நேற்ற ு தீக்குளித்த ு இறந் த முத்துக்குமாரின ் உடல ் கொளத்தூரில ் உள் ள அவரத ு வீட்டில ் வைக்கப்பட்டிருந்தத ு.

அவரத ு உடலுக்க ு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் மூத் த தலைவர ் நல்லகண்ண ு, மாநி ல செயலர ் த ா. பாண்டியன ், ப ா.ம. க நிறுவனர ் ராமதாஸ ், ம. த ி. ம ு. க பொதுச ் செயலர ் வைக ோ, ப ா.ஜ.க. சா‌ர்‌பி‌ல ் திருநாவு‌க்கரச‌ர ், வணிகர ் சங்கப ் பேரவைத ் தலைவர ் வெள்ளையன ், ஆகியோர ் மலர ் வளையம ் வைத்த ு இறுத ி அஞ்சல ி செலுத்தின‌ர ்.

மேலு‌ம ் அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்சித ் தலைவர ் சரத்குமார ், நடிக‌ர்‌க‌ள ் ச‌த்‌‌யரா‌‌‌ஜ ், வடிவே‌ல ், இயக்குனர்க‌ள ் த‌ங்க‌ர்ப‌ச்சா‌ன ், சேரன ், கவிஞர ் தாமர ை உள்ளிட் ட பல்வேற ு தரப்பினரும ் அவரத ு உடலுக்க ு அஞ்சல ி செலுத்தினர ்.

கொளத்தூரில ் வசிக்கும ் ஏராளமா ன பொதுமக்களும ் மு‌த்து‌க்கும ா‌‌ ர ் உடலு‌க்க ு அஞ்சல ி செலுத்தினர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments