Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழக‌த்து‌க்கு 3 விருதுகள்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (17:41 IST)
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினைச் சிறப்பாக செயல்படுத்தும் மாவட்டங்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இ‌தி‌ல் த‌மிழக‌த்‌தி‌ற்கு 3 ‌விருதுக‌ள் ‌‌‌கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

2007-08 ஆம் ஆண்டிற்கான விருதுகளைப் பெற 13 மாநிலங்களைச் சார்ந்த 22 மாவட்டங்களை தேர்வு ச ெ‌ய்து மத்திய அரசு நே‌ற்று (29ஆ‌ம் தே‌தி) அறிவித்துள்ளது. இந்த விருதுகளைப் பெறும் மாவட்டங்களின் பட்டியலில் தம ி‌ழ ்நாட்டின் மூன்று மாவட்டங் களா ன திண்டுக்கல், சிவகங்க ை, கடலூர் ஆ‌கியவை பெற்றுள்ளன. (இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 612 மாவட்டங்கள் உள்ளன).

இ‌ந்த விருதுகள் வழங்கும் விழா புத ுட ெல்லியில் ‌ பி‌ப்ரவ‌ரி 2‌ஆ‌ம் தே‌தி நடைபெற உள்ளது. விருதுக்காக தேர்வு ச ெ‌ய ்யப்பட்டுள்ள 22 மாவட்டங்களுக்கிடையே வரிசை நிர்ணயிக்கப்படவில்லை (சூடி iவேநச-ளந சயம ே iபே). தற்போது, மத்திய அரசு மாவட்டங்களுக்கு மட்டுமே தேசிய அளவிலான விருதுகளை அறிவித்துள்ளது. மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

தம ி‌ழ ்நாட ு, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே 3 மாவட்டங்களுக்கு விருதுகளைப் பெற்றுள்ளன. ஆந்திர பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிச ா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தலா 2 மாவட்டங்களுக்கு விருதுகளைப் பெற்றுள்ளன.

இமாசலப் பிரதேசம், கேரளா, பஞ்சாப ், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தலா 1 மாவட்டத்திற்கு மட்டுமே விருதுகளைப் பெற்றுள்ளன. தமிழக அரசால் பரிந்துரை ச ெ‌ய ்யப்பட்ட 3 மாவட்டங்களுமே மத்திய அரசால் விருது பெறுவதற்காக தேர்வு ச ெ‌ய ்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தம ி‌ழ ்நாடு, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை தேசிய அளவில் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாகத் தி க‌ழ ்கிறது என்பதை இது உறுதி ச ெ‌ய ்கிறது எ‌ன்று த‌மிழக உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமை‌ச்ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments