Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரபாகரனை கைது செ‌ய்து இ‌ந்‌தியா‌விட‌ம் ஒ‌ப்படை‌க்க வே‌ண்டு‌ம்: கா‌ங்‌கிர‌ஸ்

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:53 IST)
விடுதலைப் புலிகள ் தலைவர ் பிரபாகரன ை கைத ு செய்த ு இந்தியாவுக்க ு கொண்ட ு வந்த ு ராஜீவ ் காந்த ி கொல ை வழக்கில ் தண்டன ை வாங்கித ் த ர வேண்டும ் என்பதில ் நாங்கள ் உறுதியா க உள்ளோம் எ‌ன்ற ு சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் காங்கிரஸ் உறு‌ப்‌பின‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

தமிழ க சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இன்ற ு ஆளுந‌ர ் உரைக்க ு நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானத்தின ் மீத ு நடைபெற் ற விவாதத்தில ் பங்கேற்ற ு பே‌சி ய சட்டமன் ற காங்கிரஸ ் துணைத ் தலைவர ் ட ி. யசோத ா, ஈழத ் தமிழர்களுக்கா க காங்கிரஸ ் கட்ச ி அளவுக்க ு யாராவத ு செய்திருக்கிறார்கள ா? ஈழத் தமிழர்களுக்கா க எங்கள ் தலைவர ் ராஜீவ்காந்தியைய ே இழந்திருக்கிறோம ். ராஜீவ ் கொல ை வழக்கில ் பிரபாகரன ை கைத ு செய்த ு அவருக்க ு தண்டன ை வாங்க ி தரும ் வர ை எங்கள ் குரல ் ஓயாத ு என்றார ்.

உடன ே மார்க்சிஸ்ட ் உறுப்பினர ் பாலபாரத ி எழுந்த ு, " பிரபாகரன ை கைத ு செய்த ு தண்டன ை வாங்கித ் தர வேண்டுமென்பதுதான ் காங்கிரஸ ் கட்சியின ் நோக்கம ா?' என்ற ு கேட்டார ். அதற்க ு அனைத்த ு காங்கிரஸ ் உறுப்பினர்களும ் " ஆமாம ்'' என்ற ு தெரிவித்தனர ்.

இதன ை தொடர்ந்த ு பேசி ய சட்டமன் ற காங்கிரஸ ் தலைவர ் ட ி. சுதர்சனம ், " ராஜீவ ் கா‌ந்‌த ி கொல ை குற்றத்த ை பிரபாகரன ே ஒப்புக ் கொண்டிருக்கிறார ். அதன ை துய ர சம்பவம ் என்ற ு அவரே கூறியிருக்கிறார ். எனவ ே அவர ை கைத ு செய்த ு இந்தியாவுக்க ு கொண்ட ு வந்த ு தண்டன ை வாங்கித ் த ர வேண்டும ் என்பதில ் நாங்கள ் உறுதியா க உள்ளோம ். இதில ் எந் த மாற்றமும ் இல்ல ை' என்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments