Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோசடி நாடகம் ஆடுகிறார் மகிந்த : வைகோ குற்றச்சா‌ற்று

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (15:48 IST)
முல்லைத்தீவில ் இருந்த ு மக்கள ் வெளியேறுவதற்க ு சிறிலங்க ா அரசாங்கம ் அறிவித்திருக்கும ் 48 மணிநே ர காலக்கெடுவானத ு ஒர ு மோசட ி நாடகம ் எ ன மறுமலர்ச்ச ி திராவி ட முன்னேற்றக ் கழகத்தின ் பொதுச ் செயலாளர ் வைக ோ குற்றம்ச ா‌ற்‌றிய ுள்ளார ்.

இத ு தொடர்பா க இன்ற ு ( வெள்ளிக்கிழம ை) வைக ோ வெளியிட்டுள் ள அறிக்கையில ் மேலும ் கூ‌றியுள்ளதாவத ு:

இலங்கையின ் முல்லைத்தீவ ு பகுதியில ், ஐந்தர ை லட்சம ் தமிழ ் மக்கள ் சிறிலங்க ா இராணுவத்தின ் இடைவிடா த வான ் தாக்குதலுக்கும ், ஏவுகணைத ் தாக்குதலுக்கும ் உள்ளாக ி, ஆயிரக்கணக்கில ் கொல்லப்படும ் கொடுமையைத ் தடுக் க வேண்டும ் என்பதற்கா க, ஐக்கி ய நாடுகள ் சப ை தாக்குதல ை நிறுத்தும்பட ி கூறியத ு.

' பாதுகாப்பா ன பகுத ி' என்றும ், அங்க ு தாக்குதல ் நடைபெறாத ு என்றும ் சிங்க ள அரச ு அறிவித்தத ை நம்ப ி, அந்தப ் பகுதிக்குச ் சென் ற தமிழ ் மக்கள ், பெண்கள ், குழந்தைகள ் உள்ப ட 800 பேர்கள ை சிங்க ள இராணுவம ் தாக்கிக ் கொன்றத ு. அதன ை அடுத்த ு, அரசின ் நலன்புர ி நிலையங்களில ் தஞ்சம ் புகுந் த தமிழர்களுள ், இளைஞர்கள ் பிரித்த ு எடுக்கப்பட்ட ு, காடுகளுக்க ு வாகனங்களில ் ஏற்றிக்கொண்ட ு சென்ற ு, அங்க ே சுட்டுக்கொன்ற ு உள்ளனர ்.

இளம்பெண்களைத ் தனியாகப ் பிரித்த ு, அவர்களைப ் பாலியல ் கொடுமைக்க ு ஆளாக்கிக ் கற்பழித்த ு, அதன்பிறக ு, அவர்கள ை உயிரோட ு எரித்துக ் கொன்றனர ். தமிழர்களின ் இளந்தலைமுறைய ை, பிள்ளைகளைக ் கொன்ற ு ஒழித்த ு தமிழ ் இனத்தைய ே அழிக் க ராஜபக் ச அரச ு திட்டமிட்ட ு இருப்பத ு நன்றாகத ் தெரிகிறத ு.

லட்சக்கணக்கா ன தமிழ ் மக்களுக்க ு உணவ ு இல்ல ை. காயம்பட்டுக ் கிடப்பவர்களுக்க ு மருத்து வ உதவிகள ் இல்ல ை; மருந்துகள ் இல்ல ை என்ற ு ஐக்கி ய நாடுகள ் சபையின ் பொதுச்செயலாளர ் சிறிலங்க ா அரசுக்குக ் கண்டனம ் தெரிவித்த ு உள்ளார ்.

எனவ ே, உல க நாடுகள ை ஏமாற்றுவதற்கா க, இரண்ட ு நாட்களுக்க ு இராணுவத ் தாக்குதல ை நிறுத்துவதா க சிங்க ள அரச ு அறிவித்த ு உள்ளத ு. இராணுவத ் தாக்குதல ை மேலும ் கொடூரமாகத ் தீவிரப்படுத்துவதற்காகவ ே, சிங்க ள அரச ு மோசட ி நாடகம ் நடத்துகிறத ு.

2001 டிசம்பரில ், நத்தார ் பண்டிகைய ை முன்னிட்ட ு, 30 நாட்களுக்குப ் போர ை நிறுத்துவதா க முதலில ் விடுதலைப ் புலிகள ் தாம ் அறிவித்தனர ். அதன ை, மேலும ் 30 நாட்களுக்க ு நீட்டித் த பின்னர ே, நார்வ ே உள்ளிட் ட உல க நாடுகள ் வலியுறுத்தலால ், சிறிலங்க ா அரச ு போர ் நிறுத்தம ் அறிவித்தத ு.

ஆனால ் அந்தப ் போர ் நிறுத்தத்த ை முறிப்பதா க, கடந் த ஆண்டின ் தொடக்கத்தில ் சிறிலங்க ா அரசுதான ் அறிவித்தத ு. தற்போதும ், போர ் நிறுத்தத்துக்குத ் தயார ் என்ற ு இரண்ட ு மாதங்களுக்க ு முன்ப ே விடுதலைப ் புலிகள ் அறிவித்த ு இருந்தபோதிலும ், சிறிலங்க ா அரச ு அத ை ஏற்கவில்ல ை.

போர ை நிறுத் த வேண்டும ் என்ற ு இதுவரையிலும ் இந்தி ய அரச ு கேட்கவ ே இல்ல ை. எனவ ே, சிறிலங்க ா அரசின ் இந் த அறிவிப்புக்க ு இந்திய ா காரணம ் அல் ல.

ஐக்கி ய நாடுகள ் சபையின ் பொதுச்செயலாளரின ் கண்டனம்தான ், தற்போத ு சிங்க ள அரசின ் அறிவிப்ப ு ஆகும ். ஆனால ், அதுவும ் உலக ை ஏமாற்றுவதற்காகவ ே!

நிபந்தன ை அற் ற நிரந்தரப ் போர ் நிறுத்தம ் செய்வதா க சிங்க ள அரச ு அறிவித்தால ் அன்ற ி, தற்போதை ய அறிவிப்ப ு சிங்க ள அரச ு நடத்தும ் தமிழர ் இ ன அழிப்புப ் போர ை மேலும ் தீவிரப்படுத்துவதற்கும ், உல க நாடுகள ை ஏமாற்றுவதற்கும ் செய்யப்பட்ட ு உள் ள அறிவிப்ப ு ஆகும ்.
இந் த நயவஞ்ச க அறிவிப்பைக ் கேட்டுத ் தமிழர்களும ், உல க நாடுகளும ் ஏமாந்துவி ட வேண்டாம ்!

இ‌வ்வாற ு அதில ் கூற‌ப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்