Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம‌க்க‌லி‌ல் ராஜப‌க்சே உருவபொ‌ம்மை எ‌ரி‌‌த்து மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

Webdunia
இலங்கையில் அ‌ப்பா‌வ ி த‌மிழர்க‌ள ் ‌ மீத ு ‌ சி‌ங்க ள ராணுவ‌ம ் நட‌‌த்‌த ி வரு‌ம ் கொடூ ர தா‌க்குதல ை க‌ண்டி‌‌க்கு‌ம ் ‌ விதமா க நாம‌க்க‌லி‌ல ் இ‌ன்ற ு க‌ல்லூ‌ர ி மாணவ‌‌ர்க‌ள ் இல‌ங்க ை அ‌திப‌ர ் ராஜப‌க்சே‌வி‌ன ் உருவபொ‌ம்மைய ை எ‌‌ரி‌த்தன‌ர ். மேலு‌ம ் த‌மிழக‌ம ் முழுவது‌ம ் இ‌ன்று‌‌ம ் மாண வ- மாண‌விக‌ள ் ப‌ல்வேற ு ஆர்ப்பாட் ட‌ ங்க‌ள ் நட‌த்‌தின‌ர ்.

சென்ன ை பச்சையப்பன ் கல்லூர ி மாணவர்கள ் இன்ற ு வகுப்ப ை புறக்கணித்த ு விட்ட ு கல்லூரி முன்ப ு ஆர்ப்பாட்டத்தில ் ஈடுபட்டனர ்.

இந் த ஆர்ப்பாட்டத்திற்க ு பிறக ு அவர்கள ் ஊர்வலமாகச ் சென்ற ு முத்துக்கு மர‌னி‌ன் உடலுக்க ு அஞ்சல ி செலுத்தப ் போவதா க இருந்தனர ். ஆனால ், ஆர்ப்பாட்டத்தின ் போதே காவ‌ல்துறை‌யின‌ர் 300 மாணவர்கள ை கைத ு செய்துவிட்டனர ்.

நாமக்கல் மோகனுர் சாலை‌யி‌ல் உ‌ள்ள அரசு அறிஞர் அண்ணா கலைகல்லூரி மாணவ- மாண‌விக‌ள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ‌வி‌‌ட்ட ு கல்லூரி மு‌ன்ப ு போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர்.

அ‌ப்போது இலங்கை ராணுவத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். 'தாக்காதே தாக்காதே, தமிழர்கள் மீது தாக்காதே, 'மத்திய அரசே, மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடு' போன்ற கோஷங்களை எழுப்பினர்.

போரா‌ட்ட‌ம் நட‌‌ந்து கொ‌ண்டிரு‌ந்த போது ‌மாணவ‌ர்க‌‌ளி‌ல் ‌சில‌ர் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவமொ‌ம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவ‌ல ் அ‌றி‌ந்த ு காவ‌‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து ‌தீயை அணை‌த்தன‌ர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு‌ள்ளன‌ர்.

தஞ்சை பாரத்கலை கல்லூரி, சரபோஜி அரசினர் கல்லூரி மாணவ- மாணவிகள் ஊர்வலமாக சென்று ர‌யில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

திருவாரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை போரா‌ட்ட‌ம ் செய்தனர்.

இதேபோ‌ல ் த‌மிழக‌‌‌ம ் முழுவது‌ம ் மாணவ‌ர்க‌ள ் போரா‌ட்ட‌ம ் ‌‌ தீ‌விர‌ம ் அடை‌ந்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments