இலங்கையில ் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் நேற்ற ு தீக்குளித்த ு உயிர ் தியாகம ் செய் த இளைஞர ் முத்துக்குமரனுக்க ு அரசியல ் தலைவர்கள ், மாணவர்கள ் உள்ப ட பல்வேற ு தரப்பினர ் அஞ்சல ி செலுத்த ி வருகின்றனர ்.
webdunia photo
FILE
முத்துகுமரன் உடலுக்கு நேற்று மாலை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் கே ா.க. மணி, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன், திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இலங்கை நாடாளுமன் ற உறுப்பினர ் சிவாஜி லிங்கம், நடிகர் டி.ராஜேந்தர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், பா.ஜ.க. மாநில பொதுச் செயலர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முத்துக்குமரன ் உயிர் தியாகத்தை கவுரவிக்க வேண்டும் என்பதற்காக புரட்சிகர இளைஞர் முன்னணி, பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை உள்பட ஏராளமான தமிழ் அமைப்புகள் விரிவான ஏற்பாடுகள் ச ெ ய்துள்ள ன.
முத்துக்குமரன ் உடலுக்கு அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதற்காக வசதியாக கொளத்தூர் வியாபாரிகள் சங்க கட்டடம் முன்பு பெரிய மேடை அமைக்கப்பட்டது. நேற்றிரவு அந்த மேடைக்கு முத்துக்குமரன் உடல் எடுத்து வரப்பட்டு குளிர் சாதன பெட்டியில் வைக்கப்பட்டது.
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் திரளாக வந்து முத்துக்குமரனின ் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தி ன ர். செங்கல்பட்டில் 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சட்டக ் கல்லூர ி மாணவர்களும் அஞ்சலி செலுத்தி ன ர ்.
இதேபோல ் பல்வேறு கட்சித் தலைவர்கள் முத்துக்குமரன ் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி ன ர். தே.மு.தி.க. சார்பில் சுதீஷ ் 100 பேருடன் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முத்துக்குமரனின் உயிர் தியாகத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொளத்தூர், பெரம்பூரில் சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இன்று மாலை முத்துக்குமரனின ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட ு கிறத ு.