Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தூதரக‌த்தை தா‌க்க முய‌ன்ற சேல‌ம் ச‌ட்ட‌‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ர் கைது

Webdunia
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்ய‌ப்படுவதை கண்டித்து செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌‌ங்கை தூதரக‌த்தை தா‌க்க முய‌ன்ற சேல‌ம் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌‌ட்டன‌ர்.

ஈழத் தமிழர்களுக்கா க சென்னையில ் நேற்ற ு முத்துக்குமர‌ன் எ‌ன்ற இளைஞ‌ர் உயிர்த்தியாகம ் செய்தார ். இதன ் எதிரொலியா க மேலும ் ஆர்ப்பாட்டங்கள ் வலுக்கின்ற ன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் இ‌ன்று காலை திரண்டனர்.

பின்னர் அவர்கள் பார்த்தசாரதி சால ை சந்திப்பு வழியாக அனைவரும் இலங்கை தூதரகத்தில் நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயன்றனர்.

அ‌ப்போத ு பாதுகாப்பு பணியில் இருந்த காவ‌ல்துற ை துண ை ஆணைய‌ர ் மவுரியா, உதவி ஆணைய‌ர ் ரவீந்திரன் ஆகியோர் இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து தாக்க முயன்ற சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40 பேர ை கைது செ‌ய்தன‌ர ்.

இ‌ந்த ‌நிக‌ழ்வா‌ல் அ‌‌ங்கு பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதை‌த் தொட‌ர்‌ந்து இல‌ங்கை தூதகர‌ம் மு‌ன்பு மேலு‌ம் கூடுதலாக காவ‌ல்துறை‌யின‌ர் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments