Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீ‌க்கு‌ளி‌த்த இளைஞ‌ரி‌ன் அ‌றி‌க்கை

Webdunia
வெள்ளி, 30 ஜனவரி 2009 (13:40 IST)
சென்ன ை நுங்கம்பாக்கத்தில ் உள் ள மத்தி ய அரச ு அலுவலகமா ன சாஸ்திர ி பவன ் முன்ப ு இன்ற ு வியாழக்கிழம ை கால ை தீக்குளித ்து இற‌ந்த இளைஞ‌ர் மு‌த்து‌க்குமா‌ர், தீக்குளிக்கப ் போவதற்க ு சி ல நிமிடங்களுக்க ு முன்பு விநியோகித் த துண்டுப்பிரசுரம ் விபரம ் வருமாற ு:

விதிய ே விதிய ே என்செய ் நினைத்திட்டாய ் என ் தமிழ ் சாதிய ை...

அன்பார்ந் த உழைக்கும ் தமிழ்மக்கள ே...

வணக்கம ். வேலைக்குப ் போகும ் அவசரத்திலிருக்கும ் உங்கள ை இப்பட ி சந்திக் க நேர்ந்ததற்க ு நான ் வருந்துகிறேன ். ஆனால ் வேற ு வழியில்ல ை. என ் பெயர ் முத்துக்குமார ். பத்திரிகையாளர ் மற்றும ் உதவ ி இயக்குநர ். தற்சமயம ் சென்னையில ் உள் ள பத்திரிக ை ஒன்றில ் வேல ை செய்த ு வருகிறேன ்.

உங்களைப்போல ் தான ் நானும ். தினமும ் செய்தித்தாளையும ், இணையத்தையும ் பார்த்த ு பார்த்த ு, தினம ் தினம ் கொல்லப்பட்ட ு வரும ் எம ் ச க தமிழர்களைக ் கண்ட ு சாப்பி ட முடியாமல ், தூங் க முடியாமல ், யோசிக் க முடியாமல ் தவிக்கும ் எத்தனைய ோ பேரில ் ஒர ு சாமானியன ்.

வந்தார ை வா ழ வைக்கும ் செந்தமிழ ் நாட்டில ் சேட்ட ு என்றும ், சேட்டனென்றும ் வந்தவனெல்லாம ் வா ழ, சொந் த இரத்தம ் ஈழத்தில ் சாகிறத ு. அதைத ் தடுத்த ு நிறுத்துங்கள ் என்ற ு குரல ் கொடுத்தால ், ஆம ் என்ற ோ இல்ல ை என்ற ோ எந் த பதிலும ் சொல்லாமல ் கள் ள மௌனம ் சாதிக்கிறத ு இந்தி ய ஏகாதிபத்தியம ். இந்தியாவின ் போர ் ஞாயமானதென்றால ் அத ை வெளிப்படையாகச ் செய் ய வேண்டியதுதான ே.. ஏன ் திருட்டுத்தனமா க செய் ய வேண்டும ்?

ராஜீவ ் காந்தியைக ் கொன்றார்கள ் என் ற சொத்த ை வாதத்த ை வைத்துக்கொண்ட ு, சி ல தனிநபர்களின ் பழிவாங்கல ் சுயந ல நோக்கங்களுக்கா க ஒர ு பெரும ் மக்கள ் சமூகத்தைய ே கொன்ற ு குவிக்கத ் துடிக்கிறத ு இந்தி ய அதிகா ர வர்க்கம ்.

ராஜீவ ் காந்த ி கொலையில ் விடுதலைப ் புலிகள ் மட்டும ் குற்றம ் சாட்டப்படவில்ல ை. தமிழ க மக்களையும ் குற்றவாளிகள ் என்ற ு குற்றம ் சாட்டியத ு ஜெயின ் கமிஷன ் அறிக்க ை. அப்படியானால ் நீங்களும ் ராஜீவ ் காந்தியைக ் கொல ை செய் த கொலைகாரர்கள்தான ா?

ஜாலியன ் வாலாபாக்கில ் வெள்ளையன ் கொன்றான ் என்றார்கள ே, இவர்கள ் முல்லைத்தீவிலும ் வன்னியிலும ் செய்வதென் ன? அங்க ு கொல்லப்படும ் குழந்தைகளைப ் பாருங்கள ். உங்கள ் குழந்தைகள ் நினைவ ு வரவில்லைய ா? கற்பழிக்கப்படும ் பெண்களைப ் பாருங்கள ். உங்களுக்க ு அதுபோன் ற வயதில ் ஒர ு தங்கைய ோ, அக்காவ ோ இல்லைய ா? ராஜீவ ் கொல்லப்பட்டபோத ு காங்கிரசின ் முக்கி ய தலைவர்கள ் ஏன ் அவருடன ் இல்ல ை, கூட்டணிக ் கட்சித ் தலைவியா ன ஜெயலலித ா, தமிழ்நாட்டில ் ராஜீவ ் கலந்துகொள்ளும ் ஆகப்பெரி ய பொதுக்கூட்டத்தில ் ஏன ் பங்கெடுக் க போகவில்ல ை என்பத ு போன் ற கேள்விகள ் கேட்கப்படாமலும ், இவர்களால ் பதில ் சொல்லப்படாமலும ் கிடக்கின்ற ன.

மக்கள ே யோசியுங்கள ். இவர்கள்தான ் உங்கள ் தலைவர்கள ா? பணம ், அடியாள ் பலம ் ஆகியவற்றைக ் கொண்ட ு மிரட்டல ் அரசியல ் நடத்த ி வரும ் இவர்கள ் நாள ை நம்மீத ே பா ய மாட்டார்கள ் என்பதற்க ு என் ன நிச்சயம ்? அப்பட ி பாய்ந்தால ் யார ் நம ் பக்கம ் இருக்கிறார்கள ்

கலைஞர ா? நாடாளுமன் ற உறுப்பினர்கள ் ராஜினாம ா செய்வார்கள ் என்ற ு அப்பொழுதும ் அவர ் அறிவிப்பார ். பிறக ு, மத்தி ய அரசைப ் புரிந்துகொள்வார ்(?!). பிறக ு மறுபட ி சரியா ன முடிவ ை எடுக் க வேண்ட ி சட்டமன்றத்தில ் தீர்மானம ் நிறைவேற்றுவார ் - இந் த மாசம ், இந் த வாரம ், இதுவரைக்கும ் என் ன எவனும ் தொட்டதில் ல என்கி ற வின்னர ் ப ட வடிவேல ் காமெடியைப ் போ ல.

காகிதம ் எதையும ் சாதிக்காத ு மக்கள ே! இப்பொழுத ு, உலகத ் தமிழினத ் தலைவர ் என் ற பட்டப்பெயரைச ் சூடிக்கொள்ளவும ், தமிழ்நாட்டில ் இருக்கும ் பணத்தையெல்லாம ் தன ் குடும்பத்திற்க ே உரித்தாக்கவும ் விரும்புகி ற தேர்தல ் காலத ் தமிழர ் கலைஞர ் மக்களின ் கோபத்த ை எதிர்கொள் ள பயந்த ு மருத்துவமனையில ் போய ் ஒளிந்துகொண்டுள்ளார ். தனத ு மந்திரிகளுக்க ு அவசியப்பட் ட துறைகளுக்கா க சண்டப்பிரசண்டம ் செய்த ு சதிராடி ய இந் த சூரப்புல ி உண்மையில ் தமிழுக்காகவ ோ, தமிழருக்காகவ ோ செய்ததென் ன? ஒருமுற ை அவர ே சொன்னார ், '' தேனெடுத்தவன ் புறங்கைய ை நக்காமல ா இருப்ப ா" னென்ற ு. இவருடை ய பம்மலாட்டத்தையெல்லாம ் பார்த்தால ் ரொம்பவ ே நக்கியிருப்பார ் போலிருக்கிறேத ே...

பட்டினிப ் போராட்டத்தின ் மூலம ் களம ் இறங்கியிருக்கும ் சட்டக்கல்லூர ி மாணவர்கள ே... உங்கள ் போராட்டம ் வெற்றிபெ ற ச க தமிழனா க நின்ற ு வாழ்த்துகிறேன ். உங்களோட ு களம ் இறங் க முடியாமைக்கும ் வருந்துகிறேன ். ஈழத ் தமிழர ் பிரச்சின ை என்றில்ல ை, காவிரியில ் தண்ணீர ் விடச்சொல்லும ் போராட்டமென்றாலும ் சர ி, தமிழ்நாட்டிற்காதவரா ன போராட்டம ் எதுவா க இருந்தாலும ் சர ி, முதலில ் களம ் காண்பவர்கள ் நீங்கள ், வழக்கறிஞர்களும்தான ். இந் த முறையும ் நான்க ு மாதங்களுக்க ு முன்பாகவ ே களத்தில ் இறங்கியவர்கள ் இந் த இரண்ட ு தரப்பும்தான ்.

உங்களுடை ய இந் த உணர்வ ை மழுங்கடிக்கவ ே திட்டமிட்ட ு இந்தி ய உளவுத்துற ை ஜாதி ய உணர்வைத ் தூண்டிவிட்ட ு, அம்பேத்கர ் சட்டக்கல்லூர ி அனர்த்தத்திற்க ு வழ ி வகுத்திருக்கலாம ் என்பத ு என ் சந்தேகம ். உலகம ் முழுக் க மக்களுக்கா ன புரட்சிகரப ் போராட்டங்களில ் முன்கையெடுப்பவர்களா க இருந்தத ு மாணவர்கள ் என்கி ற ஜாதிதான ். அதேபோல ், தமிழ்நாட்டிலும ் உங்களுக்க ு முந்தி ய தலைமுறையொன்ற ு இதுபோன் ற ஒர ு சூழலில ், இதுபோல ் குடியரச ு தினத்திற்க ு முன்ப ு களம ் கண்டுதான ் காங்கிரஸ ் உள்ளிட் ட தேசியக ் கட்சிகளைத ் தமிழ ் மண்ணிலிருந்த ு விரட்டியடித்தத ு.

ஆ க, வரலாற்ற ு முக்கியத்துவம ் வாய்ந் த ஒர ு தருணம ் உங்கள ் கைகளுக்க ு மறுபடியும ் வந்த ு சேர்ந்திருக்கிறத ு. பொதுவா க உல க சரித்திரத்தில ் இப்படியெல்லாம ் நடப்பதில்ல ை. கடந் த முற ை நடந்ததுபோல ், உங்கள ் போராட்டத்தின ் பலன்கள ை சுயநலமிகள ் திருடிக்கொள் ள விட்ட ு விடாதீர்கள ். போராட்டத்தின ் பலன்கள ை அபகரித்த ு ஆட்சிக்க ு வந் த த ி. ம ு.க. முதலில ் செய் த விசயம ் மாணவர்கள ் அரசியல ் ஈடுபாட ு கொள்ளக்கூடாத ு எ ன சட்டம ் போட்டதுதான ். ஆட்சிக்க ு வந் த அத ு, தமிழி ன உணர்வுகள ை மழுங்கடித்த ு, ஒட்டுமொத் த தமிழினத்தையும ் மகஜர ் கொடுக்கும ் ஜாதியா க மாற்றியத ு. அந் த மரப ை அடித்த ு உடையுங்கள ். மன ு கொடுக்கச ் சொல்பவன ் எவனா க இருந்தாலும ், அவன ை நம்பாதீர்கள ். நமக்குள்ளிருக்கும ் ஜாத ி, மதம ் போன் ற வேறுபாடுகள ை எரித்துக்கொள் ள இதுதான ் தருணம ்.

உண்ணாவிரதத்தையெல்லாம ் தூக்கியெறிந்துவிட்ட ு களம ் காணுங்கள ். உண்மையில ், இலங்கையில ் இந்தி ய இராணு வ நடவடிக்க ை என்பத ு தமிழர்களுக்கெதிரானத ு மட்டுமல் ல. ஒட்டுமொத் த இந்தியர்களுக்கும ே எதிரானத ு. சிங்களச ் சிப்பாய்களிடம ் கற்றுக்கொள்கி ற பாலியல ் நுணுக்கங்களைத்தான ே அவர்கள ் அசாமில ் அப்பாவிப ் பெண்களிடம ் பரிசோதித்துப ் பார்த்தார்கள ்! விடுதலைப ் புலிகள ை ஒடுக்குவதற்கா ன சிங்க ள வன்முற ை நுணுக்கங்களைக ் கற்றுக்கொண்ட ு வடகிழக்க ு மாநிலப ் போராளிகளிடம ் பயன்படுத்திக ் கூர ் பார்த்தார்கள ்! போதாதற்க ு, ஹைட்டியில ் சமாதானப ் பணிக்கா க அனுப்பப்பட் ட ஐ. ந ா. வின ் இராணுவத்திலிருந்த ு இந்தி ய மற்றும ் இலங்க ை இராணுவம ் அவரவர்களுடை ய பாலியல ் நடவடிக்கைகளுக்கா க அடித்துத ் துரத்தப்பட்டிருப்பதிலிருந்த ு என் ன தெரிகிறத ு - இந்தக ் கூட்டண ி கொள்கைக்க்கூட்டணியல் ல, பாலியல ் கூட்டண ி என்றல்லவ ா!, ஆ க இந்தி ய - இலங்க ை இராணுவக ் கூட்ட ு என்பத ு இந்தியர்களின ் அடிப்பட ை மனி த உரிமைகளுக்கும ் கூ ட எதிரானதா க இருப்பதால ், அகி ல இந்தி ய அளவில ் மாணவர்கள ், ஜனநாய க அமைப்புக்களையும ் உங்கள ் பின்னால ் திரட்டுங்கள ்.
இதையெல்லாம ் மக்கள ே செய் ய முடியும ். ஆனால ், அவர்கள ் சரியா ன தலைம ை இல்லாமல ் இருக்கிறார்கள ். உங்கள ் மத்தியிலிருந்த ு தலைவர்கள ை உருவாக்குகள ். உங்கள ் போராட்டத்த ை சட்டக்கல்லூர ி மாணவர்கள ் என் ற இடத்திலிருந்த ு அனைத்த ு மாணவர்கள ் என்ற ு மாற்றுங்கள ். உங்களிடமிருக்கும ் வேகமும ், மக்களிடமிருக்கும ் கோபமும ் இணைந்த ு தமிழ க வரலாற்ற ை அடியோட ு மாற்றட்டும ். ஆட்பலம ், பணபலம ், அதிகா ர வெற்றிய ை உடைத்த ு எறியுங்கள ். உங்களால ் மட்டும ே இத ு முடியும ். ‘நாங்கள ் தமிழ ் மாணவர்கள ், தமிழ்நாட்டின ் உயிரானவர்கள ், இங்க ு தமிழினம ் அமைத ி கொண்டிருந்தால ் ஏடுகள ் தூக்க ி படிப்போம ். எங்கள ் தமிழர்க்க ு இன்னல ் விளைந்தால ் எரிமலையாக ி வெடிப்போம் ’ என் ற காச ி அனந்தனின ் பாடல ை ஓர ் அறிவாயுதமா க ஏந்துங்கள ்.. என ் உடல ை காவல்துற ை அடக்கம ் செய்துவி ட முயலும ். விடாதீர்கள ். என ் பிணத்தைக ் கைப்பற்ற ி, அத ை புதைக்காமல ் ஒர ு துருப்புச ் சீட்டா க வைத்திருந்த ு போராட்டத்தைக ் கூர்மைப்படுத்துங்கள ். எனக்க ு சிகிச்சைய ோ, போஸ்ட்மார்டம ோ செய்யப்போகும ் தமிழ்நாட ு மருத்துவக ் கல்லூர ி மாணவர்கள ே.. உங்கள ் கையால ் அறுப ட நான ் புண்ணியம ் செய்திருக் க வேண்டும ். காரணம ், அகி ல இந்தி ய அளவில ், மருத்துவக ் கல்வியில ் இ ட ஒதுக்கீட்டுக்க ு எதிரா க உயர்சாத ி மாணவர்கள ் போராடிக்கொண்டிருக் க, தன்னந்தனியா க நின்ற ு, மருத்துவக ் கல்வியில ் இ ட ஒதுக்கீட்டுக்க ு ஆதரவாகப ் போராடியர்களல்லவ ா நீங்கள ்? எனக்க ு செய்வதெல்லாம ் இருக்கட்டும ். நம ் சகோதரர்களா ன ஈழத ் தமிழர்களுக்க ு உங்கள ் பங்குக்க ு என் ன செய்யப ் போகிறீர்கள ்?

தமிழீழம ் என்பத ு தமீழத்தின ் தேவ ை மட்டும ே அல் ல, அத ு தமிழகத்தின ் தேவையும ் கூ ட காரணம ், இராமேஸ்வரம ் மீனவர்கள ், உலகில ் ஆட ு, மாடுகளைப ் பாதுகாப்பதற்குக ் கூ ட சட்டமும ், அமைப்புகளும ் இருக்கின்ற ன. இராமேஸ்வரம ் தமிழனும ், ஈழத ் தமிழனும ் மாட்டைவி ட, ஆட்டைவிடக ் கேவலமானவர்கள ்? எல்ல ை தாண்ட ி போகும ் மீனவர்கள ், புலிகள ் என் ற சந்தேகத்தின ் பேரில ் தாக்கப்பட்ட ு வருவதா க இந்தி ய மீடிய ா திட்டமிட்ட ு பிரச்சாரம ் செய்த ு வருகிறத ு. இவர்களெல்லாம ் செய்தித்தாள ே படிப்பதில்லைய ா? சென்னையின ் கடற்கரைகளில ் அடிக்கட ி தைவான ் நாட்ட ை சேர்ந் த மீனவர்கள ் வழிதெரியாமல ் வந்தவர்கள ் என்ற ு கைத ு செய்யப்படுகிறார்கள ். ப ல ஆயிரக்கணக்கா ன கில ோ மீட்டர்கள ் தூரத்திலிருக்கும ் தைவான ் மீனவன ் வழிதவ ற முடியுமென்ற ா, வெறும ் பன்னிரெண்ட ு மைல ் தூரத்திற்குள ் இராமேஸ்வரம ் தமிழன ் வழ ி தவறுவத ு நம்புவத ு மாதிரியில்லையாம ா?

தமிழ்நாட்டில ் வாழ்ந்த ு வரும ் வெளிமாநிலங்களைச ் சேர்ந் த சகோதர்கள ே...

உங்கள ் சொந் த மாநிலத்தில ் கூ ட இல்லா த நிம்மதியோடும ், பாதுகாப்போடும ் வாழக்கூடி ய மாநிலம ் தமிழ்நாட ு தான ் என்பத ு உங்களுக்க ு அனுபவத்தால ் தெரிந்திருக்கும ். நாங்கள ் இன்ற ு பெரும ் இக்கட்ட ை எதிர்நோக்கியிருக்கிறோம ். ஈழத்திலிருந்துக்கும ் எங்கள ் சகோதரர்கள ் இந்தியர ் என்னும ் நம ் பெயரைப ் பயன்படுத்திதான ் நம ் அரசால ் கொல ை செய்யப்படுகிறார்கள ். இந்தப ் போராட்டத்தில ் நாங்கள ் தனித்துவிடப்படுவத ை இந்தி ய அரச ு விரும்புகிறத ு. அப்பட ி ஆக்கக்கூடாதெ ன நாங்கள ் விரும்புகிறோம ். ஆகவ ே, போராடிக்கொண்டிருக்கும ் எங்கள ் சகோதரர்களுக்க ு உங்கள ் ஆதரவும ் உள்ளதெ ன மத்தி ய அரசுக்குத ் தெரியப்படுத்துங்கள ். அரசுகளில ் அங்கம ் வகிக்கக்கூடி ய உங்கள ் தேசி ய இனங்களைச ் சேர்ந்தவர்கள ை எம ் கரத்த ை பலப்படுத்துவதோட ு, எதிர்காலத்தில ், ஒர ு நவநிர்மாண ் சேனாவ ோ, ஸ்ரீராம ் சேனாவ ோ தமிழ்நாட்டில ் உருவகவிருக்கும ் ஆபத்தைத ் தவிர்க்கும ் என்பத ு என ் கருத்த ு.

தமிழ்நாட ு காவல்துறையிலிருக்கும ் இளைஞர்கள ே...

உங்கள ் மீத ு எனக்க ு இருக்கும ் மதிப்ப ு கொஞ்சம ் நஞ்சமல் ல, காரணம ், தமிழுக்கா க மற்றவர்கள ் என் ன செய்தார்கள ோ, அலுவலர்கள ை ஐய ா எ ன அழைப்பத ு போன் ற நடைமுற ை ரீதியில ் தமிழ ை வா ழ வைத்துக்கொண்டிருப்பவர்கள ் நீங்கள்தான ். மக்களுக்காகப ் பாடுபடவேண்டும ், சமூ க விரோதிகள ை ஒழித்துக்கட் ட வேண்டும ் என்பதுபோன் ற உன்ன த நோக்கங்களுக்காகத்தான ் நீங்கள ் காவல்துறையில ் இணைந்திருப்பீர்கள ் என்ற ு நம்புகிறேன ். ஆனால ், அத ை செய் ய விடுகிறத ா ஆளும ் வர்க்கம ்? உங்கள ை சிறுசிற ு தவறுகள ் செய் ய விடுவதன ் மூலம ் தன்னுடை ய பெருந்தவறுகள ை மறைத்துக்கொள்ளும ் அதிகா ர வர்க்கம ், உங்கள ை, எந் த மக்களுக்காகப ் பாடுப ட நீங்கள ் விரும்பினீர்கள ோ, எந் த மக்களுக்கா க உயிரையும ் கொடுக்கலாம ் என்ற ு தீர்மானித்தீர்கள ோ, அந் த மக்களுக்கெதிராகவ ே, பயிற்றுவிக்கப்பட் ட அடியாள்களா க மாற்றுகிறத ு. டெல்ல ி திகார ் ஜெயிலைப ் பாதுகாப்பத ு தமிழ க பொலிஸ்தான ். இந்தியாவில ் பழமையா ன காவல்துறையா ன தமிழ க காவல்துற ை சிறப்பா க செயல்பட்ட ு வரும ் காவல்துறைகளில ் ஒன்ற ு. ஆனால ் அந் த மதிப்ப ை உங்களுக்குக ் கொடுக்கிறத ா இந்தி ய அரசாங்கம ்! மத்தி ய அமைச்சர ் ப. சிதம்பரம ் தமிழகம ் வந்த ு திரும்பிப்போகையில ், சென்ன ை விமா ன நிலையத்தில ், அவருக்கா ன பாதுகாப்ப ை வழங் க அனுமதிக் க மறுத்திருக்கிறார்கள ் மத்தி ய காவல ் அதிகாரிகள ்.

ஏனென்ற ு கேட்டதற்க ு, ராஜீவ ் காந்திய ை நீங்கள ் பாதுகாத் த லட்சணம ் தான ் தெரியும ே என்ற ு கிண்டல ் செய்திருக்கிறார்கள ். ராஜீவ ் காந்தியைத ் தமிழ க காவல்துறையால ் காப்பாற் ற முடியவில்ல ை என்பத ு எவ்வளவ ு உண்மைய ோ, அத ே அளவுக்க ு உண்ம ை, ராஜீவோட ு இறந்தவர்களில ் பலர ் அப்பாவ ி பொலிஸ்காரர்கள ் என்பத ு. உங்கள ் அர்ப்பணிப்புணர்வ ு கேள்விக்காப்பாற்பட்டத ு. ஆனால ் மேற்பட ி வெண்ணெய ் வெட்ட ி வீரரர்கள ் - அதுதான ், இந்தி ய உளவுத்துற ை - ராஜீவின ் உயிருக்க ு ஆபத்த ு இருக்கிறத ு என் ற தகவல ை அறிந்தபோதும ் மெத்தனமா க இருந்தத ு என்பத ு பின்னர ் அம்பலமானதல்லவ ா... இதுவர ை காலமும ் நீங்கள ் அப்பாவ ி மக்களுக்கெதிரா க இருந்தாலும ் தமிழகத்தின ் பெருமைகளில ் ஒன்றாகத்தான ் இருக்கிறீர்கள ். வரலாற்ற ு முக்கியத்துவம ் வாய்ந் த இந் த தருணத்தில ், நீங்கள ் மக்கள ் பக்கம ் இருந்தால ் மட்டும ே மக்களிடம ் இழந்திருக்கி ற பெருமைய ை மீட்டெடுக் க முடியும ்.

ஒருமுற ை ச க தமிழர்களுக்கா க அர்ப்பணித்துப ் பாருங்கள ். மக்கள ் உங்கள ை தங்கத்தட்டில ் வைத்த ு தாங்குவார்கள ். தமிழனின ் நன்ற ி உணர்ச்ச ி அளவிடற்கரியத ு. தன்னுடை ய சொந்தக்காச ை வைத்த ு அண ை கட்டிக்கொடுத்தான ் என்பதற்காகவ ே அவனுக்க ு கோயில ் கட்ட ி. தன ் பிள்ளைகளுக்க ு அவன ் பெயர ை வத்துக ் கொண்டாடிக்கொண்டிருக்கிறான ் முல்லையாற்றின ் மதுர ை மாவட்டத ் தமிழன ். நீங்கள ் செய் ய வேண்டியதெல்லாம ், கொந்தளிக்கப ் போகும ் தமிழகத்தில ், மத்தி ய அரச ு அதிகரிகளுக்க ு ஒத்துழைக் க மறுப்பத ு, ர ா, ச ி. ப ி.ஐ போன் ற அமைப்புகளைச ் சேர்ந்தவர்கள ை உள்ளூர ் மக்களுக்க ு அடையாளம ் காட்டுவதும்தான ். இத ை மட்டுமாவத ு செய்யுங்கள ். மற்றத ை மக்கள ் பார்த்துக்கொள்வார்கள ்.

களத்தில ் நிற்கும ் தமிழீ ழ மக்கள ே, விடுதைலைப ் புலிகள ே...

அனைத்துக்கண்களும ் இப்போத ு முல்லைத்தீவ ை நோக்க ி. தாய்த ் தமிழகம ் உணர்வுபூர்வமா க உங்கள ் பக்கம்தான ் நிற்கிறத ு. வேற ு ஏதாவத ு செய் ய வேண்டும ் எனவும ் விரும்புகிறத ு. ஆனால ் என் ன செய்வத ு உங்களுக்க ு அமைந்தத ு போன் ற உன்ன த தலைவன ் எங்களுக்கில்லைய ே... ஆனால ், நம்பிக்கைய ை மட்டும ் கைவிடாதீர்கள ். இதுபோன் ற கையறுகாலங்கள்தான ். தமிழகத்திலிருந்த ு அப்பட ி ஒருவர ் இந்தக ் காலத்தில ் உருவாகலாம ் அதுவர ை, புலிகளின ் கரங்கள ை பலப்படுத்துங்கள ். 1965 இல ் நடந் த இந்த ி எதிர்ப்புப ் போர ை சி ல சுயநலமிகளின ் கையில ் ஒப்படைத்ததால்தான ் தமிழ க வரலாற ு கற்காலத்திற்க ு இழுபட்டுள்ளத ு. அந்தத ் தவற ை நீங்கள ் செய்த ு விடாதீர்கள ்.

அன்பிற்குரி ய சர்வதே ச சமூகம ே, நம்பிக்கைகுரி ய ஒபாமாவ ே,

உங்கள ் மீத ு எங்களுக்க ு இன்னும ் நம்பிக்க ை இருக்கிறத ு. ஆனால ், இறையான்ம ை கொண் ட ஒர ு குடியரச ு தம ் குடிமகன ை இ ன ஒதுக்கல ் மூலமா க கொடுமைப்படுத்தாத ு என்பதற்க ு எந் த உத்தரவாதமும ் கிடையாத ு. வசதிக்கா க அமெரிக்காவின ் கடந் த காலத்தைய ே எடுத்துக்காட்டா க சொல்லலாம ். உலகப்புகழ ் பெற் ற குத்துச்சண்ட ை மாவீரன ் முகமதல ி சொன்னான ே, என ் சருமத்திலிருக்கும ் கொஞ் ச வெண்மையும ் கற்பழிப்பின ் மூலமாகவ ே வந்திருக்குமென்ற ு... நீங்கள ் அமைதியா க இருக்கும ் வர ை இந்திய ா வாய ே திறக்காத ு. ஒட்டுமொத் த தமிழர்களும ் அழிக்கப்பட் ட பிறக ு வேண்டுமானால ் அத ு நடக்கும ். அதுவர ை, இந்தியாவின ் வாயைப ் பார்த்துக்கொண்டிருக்கப ் போகிறீர்கள ா?

வன்னியில ், விடுதலைப ் புலிகளூக்க ு எதிரா ன போர்தான ் நடக்கிறத ு என்கிறார்கள ். புலிகள ் மக்களைக ் கேடயமாகப ் பயன்படுத்துகிறார்காள ் என்கிறார்கள ். அப்படியானால ் அரச ு சொன் ன பகுதிக்க ு வந் த மக்கள ை ஏன ் கொல ை செய்தார்கள ்? இத ு ஒன்ற ு போதும ே, தமிழ்மக்கள ் விடுதலைப ் புலிகளைச ் சார்ந்த ு நின்றாலும ் சர ி, இலங்க ை அரசைச ் சார்ந்த ு நின்றாலும ் சர ி, தமிழர்கள ் என் ற காரணத்திற்காகவ ே அவர்கள ் கொல்லப்படுகிறார்கள ் என்பதற்க ு. இத ு இனப்படுகொல ை இல்லைய ா? இந்திய ா, பாகிஸ்தான ், சீன ா ஆயுதம ் கொடுத்தும ், ஜப்பான ் பணம ் கொடுத்தும ், கூடுதலா க, இந்திய ா நாட்டாம ை செய்தும ் தமிழர்களைக ் கொள்கின்றனரென்றால ். நீங்கள ் உங்கள ் மெளனத்தின ் மூலமாகவும ், பாராமுகத்தின ் மூலமாகவும ் அத ே கொலையைத்தான ் செய்த ு கொண்டிருக்கிறீர்கள ் என்பத ை ஏன ் உணரவில்ல ை? ஆயுதம ் தாங்க ி போராடுவதால ் மட்டும ே யாரும ் தீவிரவாதியாகி ட மாட்டார்கள ். அறத்திற்க ே அன்ப ு சார்பென் ப அறியார ். மறத்திற்கும ் அஃத ே துண ை என்ற ு பாடியுள்ளான ் எங்கள ் திருவள்ளூவர ்.

புலிகள ் ஆயுதங்களைக ் கீழ ே போ ட வேண்டும ் என்கிறார ் ஜெயலலித ா - என்னவ ோ பிரச்சினைய ே புலிகள ் ஆயுதம ் அடுத்ததால்தான ் வந்தத ு என்பதைப ் போ ல.. உணமையில ், புலிகள ் தமிழீ ழ இ ன அழிப்பிலிருந்த ு உருவாக ி வந்தவர்கள ே தவி ர, காரணகர்த்தாக்கள ் அல்லர ் (they are not the reason: just an outcome)

இந்தி ய அரச ு இந்தப ் பிரச்சினையில ் ஈடுபட்டிருப்பத ு வெளிப்படையாகா த வர ை, இலங்கைப ் பிரச்சின ை உள்நாட்டுப ் பிரச்சின ை. அதில ் தலையி ட முடியாத ு என்றத ு. சீன ா, பாகிஸ்தான ் அமெரிக்க ா போன் ற நாடுகள ் இலங்கையில ் ஆதிக்கம ் பெறுவதைத ் தடுப்பதற்கா க செய்வதாகச ் சொன்னத ு.

நாடாளுமன்றத்தில ் தாக்குதல ் நடத்தி ய, மும்ப ை தொடர ் வெடிகுண்டுகள ், பிறக ு அண்மையில ் நடந் த தாக்குதல ் எனப ் பலவாறா க இந்தி ய மக்களைக்கொன்ற ு குவித் த பாகிஸ்தானோட ு இணைந்த ு கொண்ட ு தமிழர்களைக ் கொண்ற ு குவிக்கிறத ு. அப்படியானால ், பாகிஸ்தானின ் இந்தி ய மீதா ன பயங்கரவாதமென்பத ு இந்திய ா- பாகிஸ்தான ் இருதரப்ப ு அதிகா ர வர்க்கங்களும ் தங்கள ் மக்களைச ் சுரண் ட பரஸ்ப ர புரிதலுடன ் உருவாக்கிக ் கொண் ட ஒன்ற ு என் ற எம ் சந்தேகம ் ஒருபக்கம ் இருக் க, இப்போத ு, விடுதலைப ் புலிகள ் தீவிரவாதிகள ் அதனால்தான ் சண்ட ை என்கிறத ு.

ராஜீவ ் காந்தியைக ் கொன்றார்கள ் என்கிறத ு. ராஜீவ ் காந்த ி ஒர ு கவுன்சிலர ோ, மாவட்டச ் செயலாளர ோ அல் ல. அவர ை ஏற்கனவ ே ஒருமுற ை கொல ை செய்யும ் முயற்ச ி இலங்கையில ் நடைபெற்றிருந் த போதும ் அந்தக ் கொலைகாரன ் விசாரிக்கப்படவில்ல ை. ராஜீவ ் காந்தியைக ் கொல் ல முயன் ற அந் த சிங்க ள வீரன ் ஆகியோரையும ் குற்றம ் சாட்டப்பட்டவர்களா க இணைத்துக்கொண்ட ு மறுபடியும ் விசாரிக்கப்ப ட வேண்டும ் என்பத ு என ் கோரிக்கைகளில ் ஒன்ற ு.

ராஜீவ ் மீத ு புலிகளுக்க ு வருத்தம ் இருந்திருக்கலாம ே தவி ர, கோபம ் இருந்திருக் க வாய்ப்பில்ல ை. காரணம ், ராஜீவ ் இந்திராவின ் புதல்வர ். இந்திர ா, தமிழீழத்தின ் சிற ு தெய்வங்களில ் எம ். ஜ ி. ஆருக்குப ் பக்கத்திலிருப்பவர ்.

இந்திய ா சொல்லும ் காரணங்கள ் அடிக்கட ி மாறுவதிலிருந்த ே இந்திய ா நியாயத்திற்குப ் புறம்பாகத்தான ் இந்தப்போரில ் ஈடுபட்டிருப்பத ு அம்பலமாக ி இருக்கிறத ு. இப்படிப்பட் ட ஒர ு சூழலில ் நீங்கள ் ஏன ் நேரடியாகத ் தலையிடக்கூடாத ு? புலிகள ் போர ் நிறுத்தத்தைப ் பயன்படுத்த ி ஆயுதம ் குவிக்கிறார்கள ் என்றத ு இலங்க ை. சந்திரிகாவ ோ, ரணில ோ, மகிந்தாவ ோ கடந் த காலங்களில ் ஒர ு கடவுளா க அல் ல, மனிதர்களாகக்கூ ட நடந்துகொண்டதில்ல ை. இவர்கள ் ஒர ு நிர்ப்பந்தத்தின ் பெயரில ் போர ் நிறுத்தத்திற்க ு ஒப்புக்கொண்டுவிட்டார்கள ் என்பதால ் மட்டும ே போராளிகள ் ஆயுதங்கள ை ஒப்படைத்துவி ட வேண்டும ். புனரமைப்புப ் பணிகளில ் ஈடுபடக்கூடாத ு என்ற ு எதிர்பார்ப்பத ு என்னவக ை நியாயம ்? தாங்கள ் நேர்மையா க நடந்துகொள்வோம ் என் ற நம்பிக்கைய ை உண்டாக்குவத ு மூலமா க மட்டும ே போராளிகள ை- ஆயுதத்தைக ் கீழ ே வைக்கச்செய் ய முடியும ். கடந் த கா ல அரசுகள ் எவையும ் அப்பட ி செயல்படவில்ல ை.

உதாரணம ் ரணில ்- கருண ா. ஆனால ், புலிகள ் போர ் நிறுத்தத்தைப ் பயன்படுத்திக்கொண்ட ு செய்தத ு ஆயுதம ் வாங்கியத ு மட்டுமல் ல, அத ு காலாகாலமா க நடப்பதுதான ே- ஓர ் அரச ு நிர்வாகத்தைய ே உருவாக்கியுருக்கிறார்கள ். சர்வதேசத்தின ் கண்களில ் இத ு தீவிரவாதம ா?

அப்பாவித ் தமிழர்களைக ் காப்பதற்காகத்தான ் போரிடுவதா க பசப்புகிறத ு இந்திய ா. ஆயு த தளபாடங்களும ், உளவ ு விமானங்களும்தான ் இலங்க ை போகின்றனவ ே தவி ர, இந்தியாவால ் அனுப்பப்பட் ட ஒர ு பாராசெட்டமால ் மாத்திரையைக ் காட்டச ் சொல்லுங்கள ் பார்க்கலாம ். இந் த லட்சணத்தில ், தமிழீ ழ மக்களுக்கா ன வசதிகள ை இலங்க ை அரச ு செய்யுமாம ். அதற்க ு இந்திய ா உதவுமாம ்... வேலிக்க ு ஓணான ் சாட்ச ி! இப்போத ு சர்வதே ச செஞ்சுலுவைச ் சங்கத்தின ் ஆம்புலன்ஸ்களைத ் தாக்கினார்கள ே, அவர்களும ் விடுதலைப ் புலிகள ா? பிரான்சின ் 17 மனி த உரிமையாளர்களைக ் கொல ை செய்தார்கள ே, அவர்களும ் விடுதலைப ் புலிகள ா? சீனாவின ் டாங்கிகள ், இந்தியாவின ் உளவ ு விமானங்கள ், பாகிஸ்தானின ் ஆர்டிலரிகள ் மட்டுமல் ல... இப்போத ு எம்மக்களைக ் கொலைசெய்த ு வருவத ு சர்வதே ச சமூகத்தின ் மெளனமும்தான ் என்பத ை எப்போத ு உணர்வீர்கள ்- நியாயத்தின்பால ் பெருவிருப்ப ு கொண் ட ஒர ு மக்கள ் சமூகம ் பூமியிலிருந்த ு முற்றாகத ் துடைத்தழிக்கப்பட் ட பிறக ா? அபாரிஜின்கள ், மாய ா, இன்க ா வரிசையில ் நாங்களும ் சேர்க்கப்படுவத ு உங்கள ் நோக்கமென்றால ், எங்கள ் பழங்கதைகள ் ஒன்றின்பட ி ஒவ்வொருநாளும ் ஏதேனும ் ஒர ு வீட்டிலிருந்த ு ஒருவர ் வந்த ு உங்கள ் முன்னால ் தற்கொல ை செய்த ு கொள்கிறோம ்... எங்கள ் சகோதரிகளையும ், குழந்தைகளையும ் விட்டுவிட்டுச ் சொல்லுங்கள ். தாங் க முடியவில்ல ை. அவர்களெல்லாம ் மனமா ர சிரிப்பத ை ஒருநாள ் பார்ப்போம ் என் ற நம்பிக்கையில்தான ் நாங்கள ் போராடிக ் கொண்டிருப்பத ே. ஒர ு பேச்சுக்க ு ஒத்துக்கொள்வதென்றாலும்கூ ட, விடுதலைப ் புலிகள ் தண்டிக்கப்ப ட வேண்டியவர்கள ் என்றாலும ் அப்பட ி ஒர ு தண்டனைய ை வழங்கும ் யோக்கியத ை இந்தியாவுக்க ோ, இலங்கைக்க ோ கிடையாத ு.

காலம ் கடந்த ு வழங்கப்படும ் நீத ி அநீதிய ை விடக ் கொடுமையானத ு.

1. இந்திய ா உடனடியா க தமிழீழத்தின ் பகுதிகளிலிருந்த ு தன ் துருப்புகளைத ் திரும்பப ் பெற்றுக்கொள்வதோட ு, மேற்கொண்ட ு செயற்கைக்கோள ் உதவிகள ், ராடார ் போன் ற உதவிகளைச ் செய்யக்கூடாதென்ற ு சர்வதே ச சமூகத்தால ் கண்டிக்கப்ப ட வேண்டும ். இலங்கையோட ு இந்திய ா அரச ு நடந்தும ் முக்கியத்துவமற் ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூ ட சர்வதே ச சமூகம ் மூலமாகவ ே நடக் க வேண்டும ். தமிழ க மக்களிடமும ், உலகெங்கும ் பரந்த ு வாழும ் தமிழீழத்தாரிடமும ் இந்திய ா பகிரங் க மன்னிப்ப ு கோ ர வேண்டும ்.

2. ஐ. ந ா. பொதுச்செயலாளரா ன பான ் க ி மூன ், தொடர்ந்த ு தன ் தாயகமா ன சீனாவிற்க ு ஆதரவா ன நிலைப்பாட்டிலிருந்த ு, ஒர ு தலைப்பட்சமா க செயல்பட்ட ு வருவதால ், ஈழம ் தொடர்பா ன முடிவெடுக்கும ் அதிகாரம ் அவருக்க ு வழங்கப்படக்கூடாத ு.

3. இலங்க ை அரச ு எந்தெந் த நாடுகளிடமெல்லாம ் கோரப்பட்ட ு புலிகள ் மீத ு தட ை விதிக்கப்பட்டத ோ அந்தந் த நாடுகளில ் புலிகள ் மீதா ன தட ை நீக்கப்பட்ட ு, தட ை செய்யப்பட் ட அமைப்பின ் உறுப்பினர ் என் ற குற்றத்திற்கா க சிறையிலிருக்கும ் அதன ் உறுப்பினர்கள ் எதுவி த நிபந்தனையுமற்ற ு உடனடியா க விடுதல ை செய்யப்ப ட வேண்டும ்.

4. புலிகளின ் உறுப்பினர்கள ் மீதா ன பாஸ்போர்ட ் தொடர்பா ன குற்றங்கள ் மன்னிக்கப்பட்ட ு, அவர்கள ் விடுதல ை செய்யப்ப ட வேண்டும ்.

5. புலிகளோட ு தொடர்புடையத ு என்னும ் குற்றச்சாட்டின ் பேரில ் தட ை செய்யப்ப ட தொழில ் நிறுவனங்களின ் உரிமம ் மீண்டும ் அளிக்கப்படுவதோட ு, தக் க நட் ட ஈடும ் வழங்கப்ப ட வேண்டும ்.

6. ராஜீவ ் காந்த ி கொல ை வழக்க ு இண்டர்போலால ் விசாரிக்கப்பட்ட ு, உண்மையா ன குற்றவாளிகள ் இனம ் காணப்ப ட வேண்டும ்.

7. பிரணாப ் முகர்ஜ ி, கோத்தபா ய ராஜபக்க்ஷ ே, சந்திரிக ா, உதயணகா ர, கேகலி ய ரம்புக்வெ ல, பசில்ராஜப்க் ஷ மகிந் த, பொன்சேக ா போன்றோர ் நார்க ோ அனிலிசிஸ ் சோதனைக்குப்ப ட வேண்டும ்.

8. அமைக்கப்படபோகி ற தமிழீழத்த ை அங்கீகரிக்கி ற உரிமைய ை மட்டுக ே சர்வதேசம ் மேற்கொள்ளலாம ே தவி ர, அத ு யாரின ் தலைமையில ் அமையவேண்டு ம என்பத ை தமிழீ ன மக்கள ் தான ் முடிவுசெய்வார்கள ்.

9. புலிகள ் க ை பலவீனமா ன நேரத்தில ், மலைய க மக்கள ் மீத ு நடந்த ு வந் த தாக்குதல ், எதிர்காலத்தில ் அப்பகுதிகளில ் மீண்டும ் ஒர ு பாரி ய இ ன அழிவ ு ஏற்படுத்தப்படும ோ என் ற அச்சத்த ை ஏற்படுத்தியிருப்பதால ், மலைய க மக்கள ் தமிழீழத்தோட ு இணை ய விரும்புகிறார்கள ா என்பத ை வாக்கெடுப்ப ு மூலம ் அறிந்த ு அதன்பட ி செயல்ப ட வேண்டும ் இந் த விசயத்தில ் மலைய க மக்களின ் முடிவ ே இறுதியானத ு.

10. சென்னையில ், குடிபோதையில ் அப்பாவித ் தமிழர்கள ் மீத ு துப்பாக்கிப ் பிரயோகம ் செய்த ு, நீதிமன்றத்தால ் தண்டிக்கப்பட் ட டக்ளஸ ் தேவானந்தாவின ் தண்டணைக்காலம ் பூர்த்தியாகும ் காலத்திற்கும ் இலங்கைக்குத ் தப்பிச்சென்ற ு விட்டதால ், அவர ் கைத ு செய்யப்பட்ட ு, தமிழ க பொலிசார ் வசம ் ஒப்படைக்கப்ப ட வேண்டும ்.

11. பத்திரிகையாளரா ன லசந்தவின ் கொலைக்குக ் காரணமா ன அனைவரும ் தண்டிக்கப்ப ட வேண்டும ்.

12. தமிழ்நாட்டிற்க ு தஞ்சம ் புகுந்திருக்கும ் சிங்க ள பத்திரிகையாளர்களுக்க ு தகுந் த பாதுகாப்ப ு வழங்கப்ப ட வேண்டும ்.

13. தமிழ்நாட்டிற்க ு அகதிகளோட ு அகதியா க வந் த சிங்களத ் தம்பதியர ் மீதா ன பாஸ்போர்ட ் குற்றச்சாட்ட ு நீக்கப்பட்ட ு, அவர்களும ் அகதிகளா க அங்கீகரிக்கப்ப ட வேண்டும ்.

14. சுட்டுக்கொல ை செய்யப்பட் ட தமிழ க மீனவர்களின ் குடும்பங்களுக்கா ன வாழ்வாதரங்கள ் உறுத ி செய்யப்ப ட வேண்டும ்.

என்றும ் அன்புடன ்,

அநீதிகளுக்கெதிரா ன உங்கள ் சகோதரன ்,
க ு. முத்துக்குமார ், கொளத்தூர ், சென்ன ை-99

அருமைத்திமிழ ் மக்கள ே, அநீதிகளுக்கெதிரா ன போராட்டத்தில ் நம ் சகோதர்களும ், பிள்ளைகளும ் அறிவாயுதம ் ஏந்தியிருக்கிறார்கள ். நான ் உயிராயுதம ் ஏந்தியிருக்கிறேன ். நீங்கள ் நகலாயுதம ் ஏந்துங்கள ். ஆம ், உங்கள ் கையில ் கிடைத்திருக்கும ் இந்தத ் துண்டறிக்கைய ை நகலெடுத்த ு, உங்கள ் நண்பர்கள ், உறவினர்கள ், மாணவர்கள ் வசம ் கொடுத்த ு, போராட்டத்திற்கா ன ஆதரவைப ் பெருகப ் பண்ணுங்கள ் நன்ற ி.

இவ்வாற ு அந் த துண்ட ு அறிக்கையில ் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :62 வயது முதியவர் போக்ஸோவில் கைது!

அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!

சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்! - திருப்பரங்குன்றத்தில் தொடரும் மத பிரச்சினை!

பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமார் கட்சி அறிவிப்பு..!

சென்னை அண்ணாநகர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. இளம்பெண் கைது..!