Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோ‌னியா பட‌த்தை எ‌ரி‌த்தவ‌ர்களை கைது செ‌ய்ய த‌ங்கபாலு வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
மதுரையில ் சோனிய ா காந்தியின ் உருவப்படத்த ை எரித்த தமிழ ் இ ன துரோகிகள ை காவல்துற ை உடனடியா க கைத ு செய்த ு அவர்கள ் மீத ு கடும ் நடவடிக்கைய ை எடுக் க வேண்ட ு‌ம் என்று தமிழ்நாட ு காங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவர ் க ே.‌ வ ி. தங்கபால ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக ்கை‌யி‌ல், இலங்கைத ் தமிழர்களுக்க ு ஆதரவா க மதுரையில ் சி ல வழக்கறிஞர்கள ் நீதிமன்றத்திற்க ு முன்ப ு ஆர்ப்பாட்டம ் நடத்தியிருக்கிறார்கள ். அந் த நேரத்தில ் திடீரென்ற ு அவர்கள ் அகி ல இந்தி ய காங்கிரஸ் தலைவர ் சோனிய ா காந்தியின ் திருவுருவப ் படத்த ை த ீ வைத்த ு எரித்ததா க பத்திரிகையில ் செய்த ி வந்துள்ளத ு.

இலங்கைத ் தமிழர ் வாழ்க்கையில ் ஏதாவத ு முன்னேற்றம ் அல்லத ு அதற்கா ன வாய்ப்ப ு கிடைக் க வேண்டுமென்றால ், சோனிய ா காந்தியின ் வழிகாட்டுதலில ் நடைபெற்ற ு வரும ் மத்தி ய காங்கிரஸ ் அரசால ் தான ் முடியும ். அதற்கா ன பல்வேற ு முயற்சிகள ை இதுவர ை தொடர்ந்த ு இலங்கைத ் தமிழர்களின ் துயர ் துடைக் க மத்தி ய அரச ு எடுத் த வண்ணம ே இருக்கிறத ு.

அங்குள் ள தமிழர்கள ் வாழ்வுரிம ை பெ ற, ஆட்சியில ் உரி ய பங்க ு பெ ற தலைவர ் ராஜீவ்காந்த ி ஜெயவர்த்தன ே ஒப்பந்தம ் அற்புதமாய ் உருவாக்கப்பட்டத ு. ஆனால ் அந் த ஒப்பந்தம ் நிறைவேறாமல ் செய்தவர்கள ் விடுதலைப்புலிகள ் தான ். அதைத ் தொடர்ந்த ு இன்றைக்க ு இலங்கையில ் அப்பாவ ி தமிழ ் மக்கள ் அல்லல்படும ் வகையில ் நடைபெற்ற ு வரும ் போருக்க ு முக்கி ய காரணமா க இருப்பவர்கள ் ஒர ு பக்கம ் விடுதலைப்புலிகள ் மறுபக்கம ் இலங்க ை அரச ு என்பத ை அனைவரும ் அறிவர ்.

தமிழ க முத லமை‌ச்ச‌ர் கருணாநிதியுடன ், தமிழ்நாட ு காங்கிரஸ ் தலைவர ் என் ற முறையில ் நானும ் விடுத் த வேண்டுகோள ை ஏற்ற ு நேற்றைக்க ு இந்தி ய அயலுறவ ுத்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி இலங்க ை சென்ற ு அந்நாட்ட ு அதிபர ் ராஜ ப‌க்ச ேய ை சந்தித்த ு இலங்க ை அப்பாவ ி தமிழர்களின ் பாதுகாப்ப ை உறுத ி செய்யும ் நடவடிக்கைய ை மேற்கொண்டுள் ள இந்நேரத்தில ் தமிழ ் இனத ் துரோகிகள ் சிலர ் சோனிய ா காந்தியின ் உருவப்படத்த ை எரித்துள் ள செயலுக்க ு கடுமையா ன கண்டனத்த ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

இந்நிலையில ், தமிழ ் இனத்த ை காப்போம ் என்ற ு கூக்குரல ் இடுபவர்கள ் சோனிய ா காந்திக்க ு விரோதிகளாகவும ் தமிழகத்தில ் செயல்படுவத ு காட்டுமிராண்டித்தனம ். சோனிய ா காந்த ி உருவப ் படத்த ை எரித்ததின ் மூலம ் அவர்கள ் எதையும ் சாதிக்கப்போவதில்ல ை. மாறா க பெரும்பான்மையா ன தமிழர்களின ் எதிர்ப்பையும ், வெறுப்பையும ் தான ் பெறுவார்கள ். இந் த தமிழ ் இ ன துரோகிகள ை காவல்துற ை உடனடியா க கைத ு செய்த ு அவர்கள ் மீத ு கடும ் நடவடிக்கைய ை எடுக் க வேண்ட ு‌ம் எ‌ன்று த‌ங்கபாலு வலியுறுத ்‌தியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments