Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கபாலு, இளங்கோவனுக்கு கொலை மிரட்டல்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (16:48 IST)
த‌‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌‌ர் கே.‌வி.த‌ங்கபாலு, ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ஈ.‌வி.கே‌.எ‌ஸ்.இள‌ங்கோவ‌ன் ஆ‌கியோரு‌க்கு கொலை ‌மிர‌ட்‌ட‌ல் ‌வி‌டு‌த்து கடித‌ம் வ‌ந்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் க‌‌ட்‌சி‌‌யி‌ன் தலைமை நிலைய செயலர் தாமோதரன் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக ்க ையில ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.‌ வி. தங்கபால ு, மற்றும் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று இன்று காலை சத்தியமூர்த்தி பவன் தொலை நகலுக்கு (பேக்ஸ்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் "ஜனவரி 26 முடிந்து விட்டது. இலங்கையில் போரை நிறுத்த மத்திய அமைச்சர் போய் விட்டார். மிக்க சந்தோசம். போர் நிற்காவிட்டால், தங்கபாலு, கார்வேந்தன், இளங்கோவன், ஞானசேகரன் நால்வரில் ஒருவர் பலி, மத்திய அரசு புரிந்து கொள். எங்கள் இயக்கம் முடியும்போது இனி கடிதம் இல்லை, செயல் தான்'' என்று கம்ப ்ய ூட்டரில் டைப் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதம் எங்கிருந்து, யாரால் அனுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் எதுவும் அக்கடிதத்தில் காண முடியவில்லை. இது குறித்து காவல்துறை அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கடந் த 10 ஆம ் தேத ி சென்ன ை அடையாரில ் உள் ள தமிழ க காங்கிரஸ ் க‌ட்‌சி தலைவர ் தங்கபால ு வீட்டுக்க ு கொல ை மிரட்டல ் கடிதம ் ஒன்ற ு வந்தத ு. அதேபோல ் தமிழ க காங்கிரஸ ் தலைம ை அலுவலகமா ன சத்தியமூர்த்த ி பவனுக்கும ் தொலைபேசியில ் மிரட்டல ் அழைப்புகள ் வந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments