Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரவை‌யி‌ல் இரு‌ந்து இ‌ந்‌திய க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட், ‌ம.‌தி.மு.க., ‌விடுதலை‌ ச‌ிறு‌த்தைக‌ள் வெ‌ளிநட‌ப்பு

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (16:41 IST)
மத்‌தி ய அயலுறவு‌த்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி‌ யி‌ன ் இலங்கை பயண‌ம ் கு‌றி‌த்த ு அவ ை மு‌ன்ன‌ர ் அ‌ன்பழக‌‌ன ் அ‌ளி‌த் த ‌ விள‌க்க‌த்து‌க்க ு எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்த ு, இந்தி ய கம்யூனிஸ்ட ், ம. த ி. ம ு. க, ‌ விடுதல ை ‌ சிறு‌த்தைக‌ள ் உறுப்பினர்கள ் அவையில ் இருந்த ு வெளிநடப்ப ு செய்தனர ்.

சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இன்ற ு கேள்வ ி நேரம ் முடிந்ததும ் ப ா.ம. க உறுப்பினர ் வேல்முருகன ் எழுந்த ு, அயலுறவுத்துற ை அமைச்சர ் பிரணாப்முகர்ஜ ி இலங்கைக்க ு சென்ற ு வந்தத ு குறித்த ு அரசிடம ் ஏதாவத ு தகவல ் உள்ளத ா என்ற ு கேட்டார ்.

இதைத ் தொடர்ந்த ு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் சட்டமன் ற குழ ு தலைவர ் வ ை. சிவபுண்ணியம ் இத ே பிரச்சனைய ை எழுப்ப ி பேசுகையில ் மத்தி ய அரச ை குற் ற‌‌ ம்சா‌ற்‌றினா‌ர ். இதற்க ு காங்கிரஸ ் உறுப்பினர்கள ் கடும ் எதிர்ப்ப ு தெரிவித்தனர ்.

அ‌ப்போத ு அவ ை முன்னவர ் அன்பழகன ், உறுப்பினர ் எழுப்பி ய பிரச்சனைக்க ு பதிலளித்த ு கூறுகை‌யி‌ல ், இலங்கையில ் தமிழர ் படுகொலைய ை தடுத்த ு நிறுத் த வேண்டும ். அங்க ு போர ் நிறுத்தம ் நடைமுறைப்படுத்தப்ப ட வேண்டும ் என் ற அடிப்படையில ் சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் ப ல தீர்மானங்கள ை நிறைவேற்ற ி மத்தி ய அரசுக்க ு அனுப்ப ி வைக்கப்பட்ட ன. அதன ் அடிப்படையில ் மருத்துவமனையில ் உள் ள முதலமைச்சருடன ் அயலுறவுத்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி தொடர்ப ு கொண்ட ு, உங்கள ் விருப்பப்பட ி இன்ற ே இலங்கைக்க ு செல்கிறேன ். உங்கள ் கோரிக்கைகள ் குறித்த ு இலங்க ை அரசிடம ் பேச ி ஆவ ன செய் ய முற்படுவேன ் என்ற ு கூறிவிட்ட ு அவர ் இலங்க ை சென்றார ்.

இலங்கையில ் பேச்சு நடத்திவிட்ட ு வந் த பிரணாப ் முகர்ஜ ி அறிக்க ை ஒன்ற ை வெளியிட்ட ு இருக்கிறார ். அந் த அறிக்க ை குறித்த ு பத்திரிகைகளில ் வெவ்வேற ு தலைப்புகளில ் செய்த ி வெளியாக ி உள்ளத ு. அங்க ு அவர ் என் ன பேசினார ் என்பத ை தெரிந்துகொள் ள இந் த அவைக்க ு உரிம ை உள்ளத ு. அத ே சமயம ் ஒவ்வொர ு கட்சிக்கும ் ஒர ு நிலைப்பாட ு உள்ளத ு. விடுதலைப்புலிகள ை கைத ு செய் ய வேண்டும ். புலிகளின ் தலைவர ் பிரபாகரன ை கைத ு செய்த ு இங்க ே கொண்டுவ ர வேண்டும ் என் ற நிலைப்பாடும ் உள்ளத ு; அத ே சமயம ் விடுதலைப்புலிகளின ் போராட்டத்திற்க ு ஆதரவ ு தருகி ற கருத்துடையவர்களும ் இருக்கிறார்கள ்.

ஆனால ் இதில ் மையக ் கருத்த ு என்னவென்றால ் தமிழர்கள ் மீதா ன படுகொல ை தடுத்த ு நிறுத்தப்ப ட வேண்டும ் என்பதுதான ். பிரணாப ் முகர்ஜியின ் ஆங்கி ல அறிக்க ை தமிழில ் வெவ்வேற ு தலைப்பிட்ட ு செய்த ி வந்துள்ளத ு. அவருடை ய அறிக்கைய ை ஆங்கிலத்திலேய ே படிக்கிறேன ். ( பிரணாப ் முகர்ஜியின ் ஆங்கி ல அறிக்க ை முழுவதையும ் அன்பழகன ் அவையில ் வாசித்தார ்).

தமிழர்களுக்க ு இழைக்கப்படும ் கொடுமைகள ை குறைக் க வேண்டும ்; வெடிகுண்ட ு வீச்ச ு, விமானத்தாக்குதல ் ஆகியவற்ற ை தமிழர்கள ் வாழ்கின் ற பகுதிகள ், குடியிருப்ப ு பகுதிகள ் போன் ற பாதுகாப்ப ு வட்டாரங்களில ் தாக்குதல ் நடத்துவதில்ல ை என்ற ு இலங்க ை அதிபர ் ராஜபக்ச ே ஏற்றுக்கொண ் டுள்ளதா க பிரணாப ் முகர்ஜ ி தெரிவித்துள்ளார ்.

நாம ் எல்லோரும ் அரசியல்வாதிகள ். அதனால ் நாம ் இந் த ‌ வி டயத்தில ் கருத்துக்கள ை கூ ற முடியும ். ஆனால ் ஆட்சிப்பொறுப்பில ் இருப்பவர்கள ் அன்னி ய நாட்ட ு பிரச்சன ை குறித்த ு அதில ் நமக்க ு ஈடுபாட ு இருந்தாலும ் பேசுகி ற போத ு அளவோடுதான ் பே ச முடியும ். பிரணாப ் முகர்ஜியின ் அறிக்கையில ் குறிப்பிடத்தக் க அம்சமா ன தமிழர்களின ் மீதா ன தாக்குதல ் குறைக்கப்படும ் என் ற செய்த ி உரி ய முறையில ் அவர ் இந்தப ் பிரச்சனையில ் இலங்க ை அதிபருடன ் பேசியுள்ளார ் என்ற ு தமிழ க அரச ு கருதுகிறத ு என ்று அன்பழகன் கூ‌றினா‌ர்.

இதையடு‌த்து இந்தி ய கம்யூனிஸ்ட ் உறுப்பினர்கள ் இத ு பற்ற ி ஏத ோ கூறிவிட்ட ு அவையில ் இருந்த ு வெளிநடப்ப ு செய்தனர ். ம. த ி. ம ு.க. வும ், ‌விடுதலை ‌ சிறு‌த்தைகளு‌ம் அதில ் பங்கேற்றத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments