Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் தமிழர்கள் படுகொலை க‌ண்டி‌த்து த‌மிழக‌ம் முழுவது‌ம் மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

Webdunia
இல‌ங்கை‌‌த ் த‌‌மிழ‌ர்க‌ள ை படுகொல ை செ‌ய்த ு வரு‌ம ் ‌ சி‌ங்க ள அரச ை க‌ண்டி‌த்து‌ம ், இலங்கையில் போரை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியு‌ம ் த‌‌மிழக‌‌ம ் முழுவது‌‌ம ் இ‌ன்ற ு மாணவ‌ர்க‌ள ் உ‌‌ண்ணா‌விரத‌ம ், சால ை ம‌றிய‌ல ் ஆ‌‌கி ய போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்‌தின‌ர ்.

கட‌ந் த 21 ஆ‌‌ம ் தே‌த ி முத‌ல ் தமிழக‌ம ் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இ‌த‌ன ் தொட‌‌ர்‌ச்‌சியா க அனை‌‌‌த்த ு க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் சா‌ர்‌பி‌ல ் செ‌ன்ன ை மெமோ‌ரிய‌ல ் அர‌ங்க‌ம ் மு‌ன்ப ு இ‌ன்ற ு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நடைபெ‌ற்றத ு.

இ‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் கல‌ந்த ு கொ‌ண் ட ‌ விடுதல ை ‌ சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் தொ‌ல ். ‌ திருமாவளவ‌ன ் பேசுகை‌யி‌ல ், இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்களு‌க்க ு ம‌த்‌தி ய அரச ு ப‌ச்ச ை துரோக‌ம ் செ‌ய்த ு வரு‌‌கிறத ு எ‌ன்று‌ம ் இனவெ‌ற ி ‌ பிடி‌த் த ராஜப‌க்ச ே அரச ு இல‌ங்கை‌யி‌ல ் த‌மிழ‌ர்கள ை அ‌ழி‌த்த ு ‌ வரு‌கிறத ு எ‌ன்று‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ். இ‌ந் த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல ் நூ‌‌ற்று‌க்கண‌க்கானோ‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

இத‌‌னிடைய ே செ‌ன்னை‌ தலைமை‌ச ் செயலக‌ம ் மு‌ன்ப ு த‌மிழக பெ‌‌ண்க‌ள ் மு‌ன்ன‌ண ி அமை‌ப்ப ு சா‌‌ர்‌பி‌ல ் போரா‌ட்ட‌ம ் நடைபெ‌ற்றத ு. அ‌ப்போத ு ‌ நூ‌ற்று‌க்கண‌க்கா ன பெ‌ண்க‌ள ் திடீரெ ன சால ை ம‌றிய‌ல ் செ‌ய் ய முய‌ன்றன‌ர ். இதனா‌ல ் அவ‌ர்கள ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் கோவை காந்திபுரம் மத்திய பே‌‌ரு‌ந்த ு நிலையம் எதிரே இன்று காலை உண்ணாவிரதம் நட‌ந்தத ு. இந்த உண்ணாவிரதத்துக்கு மாணவர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார். கோவ ை வழ‌க்க‌றிஞ‌ர்களு‌ம ் இந்த உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே, இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடங்கிய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் 2-வது நாளாக நடந்து வருகிறது. இ‌தி‌ல ் ப ல மாணவ‌ர்க‌ள ் சே‌ர்வா க காண‌ப்ப‌ட்டன‌ர ். ப‌ந்த‌‌ல ் அரு‌கிலேய ே ஆ‌ம்புலன்‌ஸ ் ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. மரு‌த்து வ குழு‌வினரு‌ம ் ‌ அரு‌கி‌ல ் உ‌ள்ளன‌ர ்.

திருச்ச ி‌ யி‌ல ் சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அ‌ப்போத ு, ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌‌த்‌த ி வரு‌ம ் இல‌ங்க ை அ‌திப‌ர ் ராஜப‌க்சேவ ை க‌ண்டி‌த்து‌ம ், ‌ சி‌ங்க ள அரசு‌க்க ு உத‌வ ி செ‌ய்து‌ வரு‌ம ் ம‌‌த்‌தி ய அரச ை க‌ண்டி‌த்து‌ம ் அவ‌ர்க‌‌ள ் கோஷ‌ங்க‌ள ் எழு‌ப்‌பின‌ர ்.

கடலூ‌ர ் அரச ு பெ‌ரியா‌ர ் கலை‌க ் க‌ல்லூ‌ர ி மாணவ‌ர்க‌ள ் க‌ல்லூ‌ர ி வளாக‌த்த‌ி‌ற்கு‌ள ் தொட‌ர ் உ‌ண்ணா‌விரத‌ம ் போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

கடலூ‌ர ் நகரா‌ட்‌ச ி ப‌ள்‌‌ள ி மாணவ‌ர்க‌ள ் சால ை ம‌‌றிய‌லி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். அவ‌ர்கள ை காவ‌ல்துறை‌யின‌ர ் எ‌ச்ச‌ரி‌க்க ை செ‌ய்த ு அனு‌ப்‌ப ி வை‌த்தன‌ர ்.

ஈரோட ு மாவ‌ட்ட‌ம ், கோ‌பிசெ‌‌ட்டிபாளைய‌‌த்‌தி‌ல ் வ‌ர்‌த்தக‌ர்க‌ள ் இ‌ன்ற ு கடையடை‌ப்ப ு போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.

இதேபோ‌ல ் த‌மிழக‌ம ் முழுவது‌ம ் மாணவ‌ர்‌க‌ள ் இ‌ன்ற ு போரா‌ட்ட‌ம ் நட‌த்‌தின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்ப நாடுகளில் இருந்து இந்தியாவை நீக்கிய ஸ்விட்சர்லாந்து! அதிகரிக்கப் போகும் வரிவிகிதம்! - என்ன காரணம்?

திமுக எங்களை மதிப்பதே இல்லை.. தவாக தலைவர் வேல்முருகன் அதிருப்தி..!

மனைவி, மாமியார் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்த ஐடி ஊழியர்.. 24 பக்க அதிர்ச்சி கடிதம்..!

எம்பிபிஎஸ் சீட் எண்ணிக்கை.. தமிழகத்தை முந்தியது கர்நாடகா, உத்தரபிரதேசம்..!

மாலத்தீவை டீலில் விட்ட இந்திய பயணிகள்! சீனாவை குறிவைக்கும் மாலத்தீவு!

Show comments