Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீ‌க்கு‌‌ளி‌‌த்த இளைஞ‌ர் மரண‌ம்

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (13:54 IST)
இலங்கையில ் அந்நாட்ட ு ராணுவத்தால ் அப்பாவித ் தமிழர்கள ் கொல்லப்படுவதைக ் கண்டித்தும ், ஈழத ் தமிழர ் பிரச்சனைய ை முடிவுக்கு கொண்டுவ ர வலியுறுத்தியும ் சென்னையில ் இன்ற ு கால ை‌ யி‌ல ் தீக்குளித் த இளைஞர ், மருத்துவமனையில ் மரணமடைந்தார ்.

தூத்துக்குடியைச ் சேர்ந் த முத்துக்குமரன ் (30) எனும ் இளைஞ‌ர ் சென்ன ை நுங்கம்பாக்கத்தில ் ம‌த்‌தி ய அரச ு அலுவலக‌‌ங்கள ் அமை‌ந்து‌ள்ள சாஸ்திர ி ப வ‌னு‌க்கு இ‌ன்று காலை 10 ‌லி‌ட்ட‌ர் ம‌ண்எ‌‌ண்ணெ‌ய் கேனுட‌ன் வ‌ந்து‌ள்ளா‌ர்.

‌ திடீரெ ன, '' ஈழத்தமிழர்களை வாழ்த்தி கோஷமிட்டும், அவர்களை காப்பாற்ற கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை கண்டித்து கோஷமிட்டபடி மண்எ‌ண்ணெ‌‌ய ை உட‌லி‌ல ் ஊற்றி தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.

அங்கு நின்றிருந்த பொதுமக்கள் இதை பா‌ர்‌த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனா‌ல ் அ‌ந் த பகுத ி‌‌ யி‌ல ் பெரு‌ம ் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமர‌ன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.

உடனடியா க அவர ை மீட் ட காவல்துறையினர ் கீழ்ப்பாக்கம ் மருத்துவக ் கல்லூர ி மருத்துவமனையில ் சேர்த்தனர ். அ‌ங்க ு அவருக்க ு தீவி ர சிகிச்ச ை அளிக்கப் ப‌ ட்டும ் பயனின்ற ி மரணமடைந்தார்.

‌‌‌‌ தீ‌க்கு‌‌‌ளி‌த்த ு இற‌ந் த முத்துக்குமரன ், செ‌ன்னை கொள‌த்தூ‌‌ ர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவி‌ல் வ‌சி‌த்த ு வ‌ந்து‌ள்ளா‌ர ். இவரத ு சொ‌ந் த ஊ‌ர ் தூ‌‌த்து‌க்குட ி மாவ‌ட்ட‌ம ் பு‌லியந‌ல்லூ‌ர ் எ‌ன் ற ‌ கிராம‌ம ் ஆகு‌ம ். ' பெண்ண ே ந ீ' எ‌ன் ற மா த இதழில ் க‌ணி‌‌ன ி த‌ட்ட‌ச்சரா க பணிபுரிந்த ு வ‌ ந்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments