Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா நினைவுநாள்: ‌பி‌ப்ரவ‌ரி 3ஆ‌ம் தே‌தி கருணா‌நி‌தி தலைமையில் பேரணி

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (11:43 IST)
பேர‌றிஞ‌ர் அண்ண ா நினைவ ு நாளையட்ட ி ‌பி‌ப்ரவ‌ரி 3 ஆ‌ம் தே‌தி முத லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமையில ் சென்னையில ் அமைதிப ் பேரண ி நடத்தப்படுகிறத ு.

இது தொட‌ர்பாக த ி. ம ு. க மாவட் ட செயலர்கள ் அன்பழகன ், பாப ு ஆகியோர் கூ‌ட்டாக வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், பேரறிஞர ் அண்ணாவின ் 40 வத ு நினைவ ு நாள ் பிப்ரவர ி 3 ஆம் தேத ி அனுசரிக்கப்படுகிறத ு. அன்ற ு கால ை 7 மணிக்க ு முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி தலைமையில ் சேப்பாக்கம ் தொகுத ி அலுவலகத்தில ் இருந்த ு அண்ண ா சதுக்கம ் வர ை அமைதிப ் பேரண ி நடத்தப்படும ்.

பின்னர ் அண்ண ா நினைவிடத்தில ் முத லமை‌ச்ச‌ர் கருணா‌நித‌ ி, அமைச்சர்கள ் அன்பழகன ், ம ு.க. ஸ்டாலின ், ஆற்காட ு வீராசாம ி மற்றும ் கட்ச ி நிர்வாகிகள ் மலர்வளையம ் வைத்த ு அஞ்சல ி செலுத்துகின்றனர ்.

அமைத ி பேரணியில் அமைச்சர்கள ், நாடாளும‌ன்ற, சட்டமன் ற உறுப்பினர்கள் மற்றும ் கட்ச ி நிர்வாகிகள ் உள்ப ட அனைவரும ் கலந்த ு கொள் ள வேண‌்டு‌ம் எ‌ன்று அவ‌ர்க‌ள் கேட்டுக்க ொ‌ண்டு‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments