Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: தொடரு‌ம் மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

இல‌ங்கை ‌பிர‌ச்சனை: தொடரு‌ம் மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்
Webdunia
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து‌ம், போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியு‌ம் த‌‌மிழக‌ம் முழுவது‌ம்‌ மாணவ‌ர்க‌ள் தொட‌ர் போரா‌ட்ட‌ங்க‌ள் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்ட ண‌ம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

webdunia photoWD
தஞ்சையில் மருத்துவ கல்லூரி மாண வ- மாணவிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்டத்திலும் சில இடங்களில் பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் பே ாராட்டம் நடத்தின ா‌ர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் உள்ள அரசு உயர் நில ை, மேல்நிலைப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள ், தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுமார் 10,000 பேர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி மாணவர்கள் 2,000 ப ே‌ர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள ஊரீசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு சால ைக்கு சென்று இலங்கை அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ன‌ர். அப்போது சில மாணவர்கள் சாலை‌யி‌ல் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறையில் இருந்து நெல்லை சென்று கொண்டு இருந்த பாசஞ்சர் ரயிலை ம‌றி‌த்த கும்பகோ ண‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் 150 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர். அ‌ப்போது ‌சில மாணவ‌ர்க‌ள் போது ராஜபக்சேவின் உருவபொம்மையை எரிப்பதற்காக எடுத்து வந்தனர். காவ‌ல்துறை‌யின‌ர் அந்த உருவபொம்மையை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி ன‌ர்.

திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 28 ஆ‌ம் தேதி ( நே‌ற்று) முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் சட்டக்கல்லூரிக்கு நேற்று திட ீரென விடுமுறை விடப்பட்டு மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பை கல்லூரி முதல்வர் வெளியிட்டு இருந்தார்.

400 ஆண்டு பழமையான கொடைக்கானல் அருகே உள்ள கிராமம்.. மருத்துவ உதவி செய்த நிறுவனம்..!

இரவு முழுவதும் மது விருந்து? காலையில் 19 வயது கல்லூரி மாணவி உயிரிழப்பு..!

அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு.. கோவில் திறக்கும் நேரம் மாற்றம்..!

காங்கிரஸ் பெண் பிரமுகர் கொலை! பிணத்தை சூட்கேஸில் இழுத்து சென்ற கொலையாளி! - அதிர்ச்சி வீடியோ!

90 மணி நேர வேலை.. மனுஷங்களா இல்லை மெஷினா? - அகிலாஷ் யாதவ் ஆத்திரம்!

Show comments