Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பிரச்னைக்காக தி.மு.க. செயற்குழு ‌‌பி‌ப்ரவ‌ரி 3ஆம் தேதி கூடுகிறது

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (09:34 IST)
இலங்க ை‌த் தமிழர் படுகொலை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்காக, ‌ பி‌ப்ரவ‌ரி 3 ஆம் தேதி தி.மு.க. செயற்குழு கூட்டம் முத லமை‌ச்ச‌ர் கருணாநிதி தலைமையில் சென்னையில் கூடுகிறது.

இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் இனப் படுகொலை தாக்குதல் குறித்து தி.மு.க. செயற்குழு விவாதித்து முக்கிய முடிவு எடுக்கும் என்று முத லமை‌ச்ச‌ர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

இதையடுத்து தி.மு.க. செயற்குழு கூட்டம் ‌ பி‌ப்ரவ‌ரி 3 ஆம் தேதி முத லமை‌ச்ச‌ர் கருணாநிதி தலைமையில் சென்னையில் கூடுகிறது. இதில் இலங்க ை‌த் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை நிறுத்துவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக நிதி அமைச்சரும் தி.மு.க. பொதுச் செயலருமான அன்பழகன் நே‌ற்‌றிரவு வெளியிட ்டு‌ள்ள அறிக்க ை‌யி‌‌ல், முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு கூட்டம் ‌ பி‌ப்ரவ‌ரி 3ஆ‌ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அப்போது தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கூட்டத்தில், ''இலங்கை தமிழ் இனப்படுகொலை குறித்து விவாதிக்கப்படும ்'' எ‌ன்று அன்பழகன் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments