Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மாணவர்கள் உண்ணாவிரதம், மறியல்

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (17:05 IST)
இலங்கையில ் ந ட‌ந்து வரு‌ம் போர ை ‌ நிறு‌த்த‌க் கோரியும ், ஈழத் தமிழர்களை பாதுகாக்கக் கோரியும் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று மாணவ‌ர்க‌ள் உ‌ண்ணா‌விரதமு‌ம், சாலை ம‌‌றிய‌ல் போரா‌ட்ட‌மும் நட‌த்‌தின‌ர்.

இல‌ங்கை‌யி‌ல் அப்பாவித ் தமிழர்கள ் கொல்லப்படுவத ை தடுத்த ு நிறுத் த மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வலியுறுத்தி கடந்த 21 ஆ‌ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாணவ‌ர்க‌ள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இத‌ன் தொட‌ர்‌ச்‌சியாக ச ென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் இ‌ன்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வள ாக‌ம் மு‌ன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

செ‌ன்னை தியாகராயர் கல்லூரி மாணவர்கள், ந ியூ கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர்களை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மன்றோ சிலை முன்பு சாலை மறியல் போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

‌ பி‌ன்ன‌ர் செ‌ன்னை அண்ணாசாலையில ் உள் ள ராணு வ அலுவலகம ் முன்பு போரா‌ட்ட‌ம் நட‌த்‌தின‌ர். அ‌ப்போது அனுமதியின்ற ி போராட்டத்தில ் ஈடுபட்டதா க கூ‌றி அவ‌ர்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைத ு செய்தனர ்.

அ‌ப்போது, ''எ‌ங்களை கைத ு செய்தாலும் போராட்டம ் தொடரும ்'' என்ற ு மாணவர்கள ் தெரிவித்தனர ்.

செ‌ன்னை பாரிமுனையில் சாலை ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் 15 ப ேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர்.

இதேபோ‌ல் சென்னையில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இ‌ன்று போராட்டம் நடத்த ினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

Show comments