Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தி இல‌ங்கை செ‌ல்ல வே‌ண்டு‌‌ம்: ஜெயல‌லிதா

Webdunia
இலங்க ை அதிபர ் ராஜ ப‌க்ச ேயின ் அழைப்ப ை ஏற்ற ு முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி இலங்க ை செல் ல வேண்டும ் என்றும ், அவர ் சொன்னால்தான ் விடுதலைப் புலிகள ் கேட்பார்கள ் என்றும ் அ.இ. அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா கூற ினா‌ர்.

webdunia photoFILE
அ.இ.அ. த ி. ம ு. க தலைமைக ் கழகத்தில ் அவ‌ர் இ‌ன்று செய்தியாளர்களுக்கு பேட்ட ி அளித்தார ். அ‌ப்போது, இலங்க ை வ ர வேண்டும ் என்றும ், பிடித்த ு வைத்துள் ள தமிழர்கள ை விடுவிக்கும்பட ி விடுதலைப் புலிகள ை கேட்டுக ் கொள் ள வேண்டும ் என்றும ் ரா ஜப‌‌க்சே கூறியிருப்பத ு குறித்த ு அவரிடம ் கேட்கப்பட்டத ு.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அவ‌ர், எனக்க ு அவர ் விடுத் த அழைப்புக்க ு நன்ற ி. நான ் போவதால ் எந் த நன்மையும ் ஏற்படாத ு. விடுதலைப் புலிகள ் நான ் சொல்வத ை கேட் க மாட்டார்கள ் என ்ற‌‌ா‌ர்.

மேலு‌ம் இலங்கையில ் அமைதியும ், போர ் நிறுத்தமும ் ஏற்ப ட வேண்டும ் என்பத ே இப்போத ு முக்கியமானதாகும ். இத‌ற்காக கருணாநித ி இலங்க ை போ க வேண்டும ். அவர ் சொன்னால ் விடுதலைப்புலிகள ் கேட்பார்கள ். ஆகவ ே அவர ை அழைத்துச ் சென்ற ு விடுதலைப் புலிகள ை ஆயுதத்த ை ஒப்படைக்கும்பட ி கூறலாம ் என்ற ு‌ம் ஜெயலலித ா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

திமுகவுக்கு கண்டனம்.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்! - அதிமுக நிறைவேற்றிய 16 தீர்மானங்கள்!

தேனிலவு முடித்து திரும்பிய தம்பதியர் விபத்தில் பலி.. ஐயப்ப பக்தர்கள் பஸ் மோதியதால் விபரீதம்..!

நாடாளுமன்றத்தில் நாளை ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

தாலி கட்டுறியா.. இல்ல சாவுறியா? டீச்சரை துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்த சம்பவம்! - பீகாரில் பரபரப்பு!

விருப்ப நாடுகளில் இருந்து இந்தியாவை நீக்கிய ஸ்விட்சர்லாந்து! அதிகரிக்கப் போகும் வரிவிகிதம்! - என்ன காரணம்?

Show comments