Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிங்கள அரசுக்கு துணைபோகிறவர்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது: ராமதாஸ்
Webdunia
தமிழினத்த ை அழித்துவி ட முயலும ் சிங்க ள இனவெற ி அரசின ் பயங்கரவா த முகத்தையும ், அதற்குத ் துணைபோய்க ் கொண்டிருப்பவர்களையும ் வெளிச்சம ் போட்டுக ் காட் ட வேண்டி ய தருணம ் வந்துவிட் டது என்ற ு ப ா.ம. க நிறுவனர ் ராமதாஸ ் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர ் இன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், தமிழர்களைப ் பொறுத்தவர ை பிரணாப்பின ் க ொழ ும்ப ு பயணம ் ஏமாற்றமாகவ ே முடிந்துள்ளத ு. ஏனெனில ் இலங்கையில ் தமிழினப ் படுகொலைக்குக் காரணமா ன போர ை நிறுத் த நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு தமிழகத்தில ் அரசியல ் கட்சிகள ் வலியுறுத்திக ் கூறிவருவதற்கும ், பிரணாப ் முகர்ஜியின ் கொழும்ப ு பயணத்திற்கும ் எந் த சம்பந்தமும ் கிடையாத ு என்றும ் கொழும்பில ் உள் ள இந்தியத ் தூதரகம ் தெளிவுபடுத்தியிருக்கிறத ு.
ஒட்டுமொத்தத ் தமிழர்கள ் எதிர்பார்த்துக ் காத்த ு நிற்கி ற, தமிழகம ் வலியுறுத்த ி வருகி ற போர ் நிறுத்தம ் பற்ற ி இலங்க ை அதிபரிடம ் அயலுறவ ுத்துற ை அமைச்சர ் பேசவ ே இல்ல ை என்பத ை இந்தியத ் தூதரகத்தின ் அறிவிப்ப ு தெளிவுப்படுத்தியிருக்கிறத ு. போர ை நிறுத் த மாட்டோம ், வேண்டுமானால ் போர ் முனையில ் சிக்கியுள் ள லட்சக்கணக்கா ன தமிழர்கள ை கொஞ்சம ் கொஞ்சமா க கொல்லுகிறோம ் என்ற ு இனவெற ி பிடித் த ராஜபக்ச ே சொல்லியிருக்கிறார ். இதைக ் கேட்ட ு வருவதற்க ு இந்தி ய அயல ுறவுத்துற ை அமைச்சர ் கொழும்புவுக்க ு நேரில ் சென்ற ு வ ர தேவையில்ல ை.
இன்ற ே போர ் நிறுத்தம ். நாள ை பேச்ச ு வார்த்த ை, அடுத்த ு அமைதியா ன வாழ்வ ு, அதற்க ு நடவடிக்க ை எடுங்கள ் என்ற ு இறுத ி வேண்டுகோள ் விடுத் த தமிழ க சட் டப்பேரவைக்கும் அதைத ் தேர்ந்தெடுத் த தமிழர்களுக்கும ் ஏற்படுத்தப்பட்டுள் ள மிகப்பெரி ய அவமானம ் இத ு.
தமிழினத்த ை அழித்துவி ட முயலும ் சிங்க ள இனவெற ி அரசின ் பயங்கரவா த முகத்தையும ், அதற்குத ் துணைபோய்க ் கொண்டிருப்பவர்களையும ் வெளிச்சம ் போட்டுக ் காட் ட வேண்டி ய தருணம ் வந்துவிட்டத ு. தன்மானம ் உள் ள தமிழர்கள ் அனைவரும ் ஒன்ற ு கூடுவோம ். இன்ற ே முடிவெடுத்துக ் செயல்படுவோம ்., தமிழனத்தைக ் காப்போம ் என்று ராமதாஸ ் கூறியுள்ளார ்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!
டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!
முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?
Show comments