Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை‌த் தமிழர் படுகொலையை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்

Webdunia
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்த ு‌ ம ், ‌ சி‌‌ங்க ள அரசு‌க்க ு ராணு வ உத‌விகள ை செ‌ய்த ு வரு‌ம ் ம‌த்‌‌தி ய அரச ை க‌ண்டி‌த்து‌ம ் ம.தி.மு.க. சா‌ர்‌பி‌ல ் இ‌ன்ற ு ஆ‌‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம ் நடைபெ‌ற்றத ு.

சென்னை மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர ் அலுவலகம் மு‌ன்ப ு நடைபெ‌ற் ற இ‌ந் த ஆர்ப்பாட் ட‌ த்‌தி‌ற்க ு ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ தலைமை தாங்கினா‌ர ்.

அ‌ப்போத ு அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல அயலுறவுத்துறை அமை‌ச்ச‌ர ் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்பி ஒரு கபட நாடகத்தை செய்திருக்கிறது ம‌த்‌தி ய அரச ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

சில நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு சர்வதேச தொண்டு நிறுவனங்களை அச்சுறுத்தி வெளியே அனுப்பி விட்ட ‌சி‌ங்க ள ராணுவ‌ம ், இப்போது குண்டு வீசி அப்பாவி மக்களை கொல்கிறத ு எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

தமிழ க தலைவர்கள ், முன்னாள் முதலமைச்சர், இந்நாள் முதலமைச்சர் வந்து பார்க்கட்டும் என்ற ு சொ‌ல்லு‌ம ் இந்த கொலைகார ராஜபக்ச ே‌ யி‌ன ் ஆணவத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது எ‌ன்ற ு பே‌சி ய வைகே ா, முதலில் ராஜபக்சே போரை நிறுத்தட்டும் எ‌ன்றா‌ர ்.

இதேபோல் தமிழகம ் முழுவதும ் ம. த ி. ம ு. க சார்பில ் ஆர்ப்பாட்டங்கள ் நடைபெற்றத ு.

புது‌ச்சே‌ரி‌யி‌ல் ம.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் தலைமை தபா‌ல் ‌நிலைய‌ம் மு‌ன்பு நடைபெ‌ற்ற ஆ‌ர்‌ப்பா‌ட்‌ட‌த்‌தி‌ன் போது ம‌த்‌‌திய- மா‌‌நில அரசை க‌ண்டி‌த்து கோஷ‌ங்க‌ள் எழு‌ப்ப‌ப்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments