Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 7 பே‌ர் கைது

Webdunia
இந்தி ய கடல்பகுதியில ் அத்துமீற ி நுழைந்த இலங்க ை மீனவர ்க‌ள் 7 பேரை இ‌ந்‌திய கடலோர காவ‌ல்படை‌யின‌ர் கைத ு ச ெ‌ய்தன‌ர்.

சென்ன ை அருக ே நடுக்கடலில ் இந்தி ய கடலோ ர காவல ் படையினர் வழக்கமா ன ரோந்துப ் பணியில ் ஈட ுப‌ட்டு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். அ‌ப்போது, சென்னைக்க ு சுமார ் 120 கடல ் மைல ் தொலைவில ் கிருஷ்ணாபட்ட ி னம ் அருக ே இந்தி ய கடல ் பகுதியில ் இலங்க ை மீன்பிட ி படக ு ஒன்ற ு தென்பட்டத ை கடலோ ர காவல ் படையினர ் பார்த்தனர ்.

உடனடியா க அவர்கள ் அந் த படக ை சுற்ற ி வளைத்த ு அதில ் இருந் த 7 இலங்க ை மீனவர்களையும் சென்னைக்க ு அழைத்த ு வந்தனர ். அவர்களிடம ் நட‌த்‌திய விசாரணையில ், அவ‌ர்களது பெய‌ர் தனுஷ்க ா (23), பிரசாத ் (23), சமத ா சனத ் ( 26), கசும்தாரக ே (23), பாலித ா (53), தில்குத ் சனத ் (23), சுமித்தி ர சார ா (27) எ‌ன்று‌ம் இலங்கையின ் கிழக்குப ் பகுதியா ன திரிகோணமலைய ை அடுத் த டிசில்ல ா என் ற இடத்தில ் இருந்த ு கடந் த 1 ஆம ் தேத ி அவ‌ர்க‌ள் மீன்பிடிக் க புறப்பட்ட ு வந்தத ு‌ம் தெரியவந்தத ு.

‌ பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌‌ளி‌ன் படகுகளை ப‌றிமு‌த‌ல் செ‌ய்த கடலோர காவ‌ல்படை‌யின‌ர், 7 பேரையு‌ம் காசிமேட ு மீன்பிட ி துறைமு க காவல ் நிலையத்தில ் ஒப்படைத்தனர ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ர்க‌ள் 7 பேரையு‌ம் ஜார்ஜ ் டவுன ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத ்‌திய காவ‌ல்துறை‌யின‌ர ், புழ‌ல் ம‌த்‌‌திய ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments