Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு மாவட்ட தே.மு.தி.க. ஒன்றாக இணைப்பு

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (11:21 IST)
மூன்று மாவட்டங்களாக செயல்பட்டு வந்த ஈரோடு தே.மு.தி.க. ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட தே.மு.தி.க தொடக்கத்தில் ஒரே மாவட்டமாக செயல்பட்டு வந்தது. அதன்பின் ஈரோடு மத்திய மாவட்டம், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்டு மூன்று மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ப ொறு‌ ப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.

தற்போது இந்த மூன்று மாவட்டங்களையும் கலைத்து ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டமாக செயல்படும் என அக்கட்ச ி‌த் தலைவ‌ர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக கட்சியின் கொள ்க ைபரப்பு செய லராக வி.சி.சந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments