Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி படங்கள் அவமரியாதை: தி.க. பிரமுகர் கைது

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
ஈரோடு அருகே இந்திராகாந்த ி. ராஜீவ்காந்தி படங்களுக்கு செருப்பு மாலை அணிந்த த ிரா‌விட‌ர் க ழ க‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவ‌ட்‌ட‌ம் அந்த ியூ‌‌ரி‌ல் காந்தி மைதானத்தில் காங்கிரஸ் கொடி கம்பத்தின் அருகில் சில மர்ம ஆசாமிகள் இந்திராகாந்த ி, ராஜீவ்காந்தி ஆகியோர் படங்களை வைத்து செருப்பு மாலை அணிந்திருந்தனர்.

இது கு‌றி‌த்து காங்கிரஸ் கட்சியினர் அந்தியூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதை கண்டித்து ஈரோடு விடியல் சேகர் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அ‌ப்போது, இந்திராகாந்த ி, ராஜீவ்காந்தி பட‌ங்களை அவம‌ரியாதை செ‌ய்த‌வ‌ர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையில் இந்த செயலில் ஈடுபட்ட அந்தியூர் சமத்துவபுரத்தில் உள்ள ‌ திரா‌விட‌ர் கழக‌‌த்தை சே‌ர்‌ந்த குருசாமி (40) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக இருமுறை இவ‌ர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பி ட‌த ்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments