Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை: மரு‌த்துவ‌ர் இராமதாஸ் - தா.பாண்டியன் சந்திப்பு

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (20:38 IST)
இல‌ங்கை‌ப ் ‌ பிர‌ச்சன ை தொட‌ர்பாக இந்தி ய‌ க் கம்யூனிஸ ்‌ ட ் கட்ச ி‌ யி‌ன் மாநி ல‌ ச ் செயலர் தா.பாண்டியனு‌ம், பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர ் இராமதாசு‌ம் ச‌ந்‌தி‌த்து ‌விவா‌தி‌த்தன‌ர ்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் இ‌ன்ற ு மாலை 6.15 மண ி‌ க்கு‌த ் தொட‌ங்‌கி ய இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்ப ு 6.45 மணி வரை நீடித்தது. ‌பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய தா.பாண்டியன ்,

இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தாங்க முடியாத துக் க‌ ச் செய்தியாக உள்ளது. நேற்றும் இன்றும் வரும் செய்திகளை பொறுமையா க‌ க் கேட்க முடியவில்லை. அதனால ், ஏதாவது செய்ய வேண்டும ், அமைதியாக இருக்க முடியாது என்பதால் ஒத்த கருத்துள்ள தலைவர்கள ை‌ ச ் சந்தித்து என்ன செய்யலாம்? எ ன ஆலோ‌சி‌க் க முடிவ ு செ‌ய்தோ‌ம ்.

இன்று மரு‌த்துவ‌ர ் இராமதாசை சந்தித்து ஆலோசித்தேன். அவரும் ஆழ்ந்த வேதனையில்தான் இருக்கிறார். ஒத்த கருத்துடைய தலைவர்களின் கூட்டம் நாளை சென்னையில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. அந் த‌ க் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு ஆறர ை‌ க் கோடி தமிழ் மக்களின் ஒருமித்த முடிவாக இருக்கும் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments