Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பிரச்சனை: ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் ஆர்ப்பாட்டம்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (17:24 IST)
இல‌ங்கை‌யில ் அப்பாவித ் த‌மிழ‌ர்க‌ள ை அந்நாட்ட ு இராணுவத்தினர ் படுகொலை செய்வதைக ் க‌ண்டி‌த்தும ், அதன ை தடுத்த ு நிறுத் த வலியுறுத்தியும ் செ‌ன்னை த‌லைமை‌ச் செயலக‌ம் மு‌ன்பு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்ய முய‌‌ன்ற செ‌ங்க‌ல்ப‌ட்டு அரசு ச‌‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் 40 பே‌ரைக ் காவல்துறையினர ் கைது செ‌ய்தன‌ர்.

செ‌ன்னை தலைமை‌ச் மு‌ன்பு இன்று காலை கூடிய சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென்று ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் செ‌ய்ததுடன், சாலை ம‌றிய‌லில் ஈடுப‌ட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தனர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட மாணவ‌ர்க‌ள் அனைவரு‌ம் ‌பி‌ன்ன‌ர் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவும் அவர்கள் கூறினர்.

த‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாணவ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தியது பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments