Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக ‌நி‌தி வசூ‌ல் ‌பிர‌ச்சனை : ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.‌தி.மு.க. வெ‌ளிநட‌ப்பு

Webdunia
இலங்க ை‌ த ் த‌‌மிழ‌ர்க‌ ளு‌க்காக ‌திர‌ட்ட‌ப்ப‌ட்ட ‌‌நி‌தி ப‌ற்‌ற ி அ.இ.அ. த ி. ம ு. க பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிடும் அறிக்கைகள் குறித்து அமைச்சர் ஆ‌ ற்காடு வீராசாமி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.இ.அ. த ி. ம ு.க. வினர் சட்டப்பேரவையிலிருந்து இ‌ன்ற ு வெளிநடப்பு செய்தனர்.

தமிழ க சட் ட‌ப்பேரவை‌யி‌ல் ஆளுந‌ர் உரைக்க ு நன்ற ி தெரிவிக்கும ் தீர்மானம ் இரண்டாவத ு நாளா க இ‌ன்று விவாதத்திற்க ு எடுத்துக ் கொள்ளப்பட்டத ு. அ‌ப்போது பே‌சிய அ.இ.அ. த ி. ம ு. க உறுப்பினர ் அக்ர ி. கிருஷ்ண மூர்த்த ி, இலங்க ை‌த் தமிழர ் பிரச்சனைக்க ு தீர்வுகா ண த ி. ம ு. க அரச ு எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்லை என்ற ு‌ம் அனைத்துக ் கட்ச ி கூட்டம ், மனி த சங்கில ி, தந்த ி அனுப்புதல ், உண்ணாவிரதம ் என்ற ு கண்துடைப்ப ு நாடகங்களைத்தான ் த‌மிழக அரச ு நடத்த ி வருகிறத ு என்றும ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

மேலு‌ம் இலங்க ை தமிழர ் நிவாரணத்திற்கா க திரட்டப்பட் ட நித ி சரியா க கையாளப்பட்டதா க தெரியவில்ல ை எ‌ன்றா‌ர்.

அப்போத ு குறுக்கிட ்டு பே‌சிய அமைச்சர் ஆற்காட ு வீராசாம ி, " யார ் யாரிடம ் எவ்வளவ ு நித ி வசூல ் செய்யப்பட்டத ு, அந் த நித ி எப்பட ி செலவிடப்பட்டத ு என் ற விவரங்கள் பத்திரிகைகளில் செய்திகளாக வந்த ன. எனவ ே உறுப்பினர ் பொறுப்பில்லாமல ் பேசக்கூடாத ு'' எ‌ன்றா‌ர்.

மேலு‌ம் பே‌சிய அமை‌ச்ச‌ர் ஆற்காட ு வீராசாம ி, " நித ி வசூலிப்பத ு என்பத ு ஒர ு அரசின ் தனிப்பட் ட சொத்த ு அல் ல, காசோலைகள ் மூலமாகத்தான ் நித ி வசூல ் செய்யப்பட்டது எ‌ன்று‌ம் அவ ை தலைமைச ் செயலர ் மூலம ் கணக்க ு வைக்கப்பட்ட ு அரச ு கணக்கில ் உள்ளத ு. வேண்டுமானால ் அவரிடம ் இருந்த ு இந் த கணக்குகள ை பெற்றுக ் கொள்ளலாம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

'' பொறுப்புள் ள எதிர்க்கட்சித ் தலைவரா க உள் ள ஒருவர ் இந் த நிதிய ை மு தலமை‌ச்ச‌ ரின ் குடும்பத்தார ் பங்க ு போட்டுக ் கொண்டதா க பொறுப்பில்லாமல ் அறிக்க ை விடுகிறார ். அவர்தான ் பொறுப்பில்லாமல ் அறிக்க ை விடுகிறார ் என்றால ் உறுப்பினராவத ு பொறுப்போட ு பேசவேண்டும ்'' என்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி தெ‌ரி‌வி‌த்தார்.

இதற்கு கடும ் எதிர்ப்ப ு தெரிவித்த அ.இ.அ. த ி. ம ு. க உறுப்பினர்கள ், அமைச்சரின ் வார்த்தைகள ை அவைக ் குறிப்பில ் இருந்த ு நீக் க வேண்டும ் என்று வலியுறுத்தி ன‌ர ்.

இதற்க ு பதில ் அளித் த அவை‌த் துண ை தலைவ‌ர் துரைசாம ி, " ஒர ு நல் ல நோக்கத்திற்கா க வசூலிக்கப்பட் ட நிதிய ை கொச்சைப்படுத்தக ் கூடாத ு' என ்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

உடன ே எதிர்க்கட்ச ி துண ை தலைவர ் ஓ. பன்னீர்செல்வம ் குறுக்கிட்ட ு, " எதிர்க்கட்ச ி தலைவர ் வெளியிட் ட அறிக்க ை பொறுப்பற் ற செயல ் என்ற ு மின்துற ை அமைச்சர ் கூறியத ை திரும் ப பெ ற வேண்டும ்' என்ற ு வலியுறுத்தினார ்.

இதற்க ு பதில ் அளித் த அவை மு‌ன்னவ‌ர் அன்பழகன ், '' வெளியில ் இருந்த ு அறிக்க ை விட்டாலும ், பேசினாலும ் அதுபற்ற ி சட் ட‌ப்பேரவை‌யி‌ல் கருத்த ு தெரிவிக் க உரிம ை உண்ட ு. பொறுப்பற் ற முறையில ் விடும ் அறிக்கைகள ை இங்க ு மறுத்துக ் கூறலாம ்' என ்றா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து அ.இ.அ. த ி. ம ு. க உறுப்பினர்கள ், அமைச்சர ் தெரிவித் த கருத்தை ‌ திரு‌ம்ப பெற வே‌ண்டு‌ மென்று கோஷம ் எழுப்பி னர்.

அப்போத ு குறுக்கிட் ட அமை‌ச்ச‌ர் ஆற்காட ு வீராசாம ி, " பொறுப்புள் ள எதிர்க்கட்சித ் தலைவர ் முத லமை‌ச்ச‌ரி‌ன் குடும்பத்தார ் நிதிய ை சுருட்டிக ் கொண்டதா க மு தலமை‌ச் சருக்கும ், அவரத ு குடும்பத்தினருக்கும ் களங்கம ் கற்பிக்கும ் வகையில ் அறிக்க ை வெளியிட்டதால்தான ் அதற்க ு நான ் பதில ் சொல் ல நேர்ந்தத ு. இதன ை நீதிமன்றத்திலும ் சந்திக் க தயார ்' என ்றா‌ர்.

இதனைக் கண்டித்து ச‌ட்ட‌ப்பேரவை எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி துணை‌த் தலைவ‌ர் ப‌ன்‌னீ‌ர் செ‌ல்வ‌ம் தலைமை‌யி‌ல் அ.இ.அ.‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் வெளிநடப்பு செய ்தன‌ர். அவர்களை தொடர்ந்த ு ம. த ி. ம ு.க. உறுப்பினர்களும ் வெளிநடப ்பு செ‌ய்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments