Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தியுட‌ன் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி பே‌ச்சு

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:50 IST)
இந்தி ய அயலுறவ ுத்துற ை அமைச்சர ், பிரணாப ் முகர்ஜ ி மருத்துவமனையிலுள் ள முத லமை‌ச்ச‌ர ் கருணாநிதியிடம ் தொலைபேச ி‌யி‌ல் இன்று பே‌சியதாக த‌மிழக அரசு செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத ு தொட‌ர்பாக தமிழ க அரசு வெளியிட்டுள் ள செய்திக்குறிப்பில ், பிரணாப ் முகர்ஜியிடம ் அப்போத ு இலங்க ை பிரச்சன ை குறித்த ு கருணாநித ி பேசியதாகவும ், இன்ற ு மால ை தாம ் இலங்கைக்குச ் செல்வதா க மத்தி ய அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி முதலமைச்சரிடம ் தெரிவித்ததாகவும ் கூறப்பட்டுள்ளத ு.

இதனிடைய ே, அயலு றவுத்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி இலங்க ை செல்வத ு பற்ற ி இன்ற ு தமிழ க ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிதியமைச்சர ் அன்பழகன் அறிவித்தார ்.

கேள்வ ி நேரத்தின்போத ு, தமிழ க நிதியமைச்சரும ், அவ ை முன்னவருமா ன அன்பழகன் இ‌ன்று காலை‌யி‌ல் அ யலுறவு‌த ்துற ை அமைச்சர ் பிரணாப ் முகர்ஜ ி இலங்க ை செல்வத ு பற்றி ய அறிவிப்பை வெளியிட்டார ்.

மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வரும ் முத லமை‌ச்ச‌ர் கருணாநிதிய ை பிரணாப ் முகர்ஜ ி தொலைபேசியில ் தொடர்புகொண்ட ு உடல்நலம ் விசாரித்ததாகவும ், அப்போத ு முத லமை‌ச்ச‌ர் கேட்டுக ் கொண்டதையடுத்த ு இன்ற ு இலங்க ை செல்லவிருப்பதா க பிரணாப ் முகர்ஜ ி கூறியதா க அன்பழகன ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments