Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது நாளாக ‌‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம்

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:41 IST)
தமிழக மீனவர்கள் இல‌ங்கை கடற்படையினரால் கைது செய்ய‌ப்படுவதையும், தாக்க‌ப்படுவதையு‌ம் ம‌த்‌திய- ம‌ா‌நில அரசுக‌ள் தடு‌த்து ‌நிறு‌த்த‌க் கோ‌ரி த‌ஞ்சாவூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ‌மீனவ‌ர்க‌ள் 3வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

அ‌ந்த போரா‌ட்ட‌‌த்தா‌ல் தஞ்சாவூ‌ர் மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திர‌ ‌மீனவ‌ர்க‌ள் ‌கடலு‌க்கு செ‌ல்ல‌வி‌ல்லை.

க‌ச்ச‌த் ‌‌தீவு அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த போது கட‌ந்த 22ஆ‌‌ம் தே‌தி ம‌ல்‌‌லிபட்டின‌த்தை 22 ‌மீனவ‌ர்களை இல‌ங்கை க‌ட‌ற்படை‌யின‌ர் ‌‌பிடி‌த்து‌ச் செ‌ன்றன‌ர் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

Show comments