Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை அமாவாசை: பண்ணாரி கோவிலில் பக்தர்கள் கூட்டம்

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:51 IST)
தை அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஈரோடு மாவட்டம ். சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி. இங்குள்ள அம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு வழக்கமாக பக்தர்கள் எண்ணி‌க்கை எப்போதும் அதிகமாக காணப்படும். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு காலை ஆறு மணிக்கே பக்தர்கள் ‌நீ‌ண் ட வ‌ரிசையில் நிற்கதொடங்கினர்.

அம்மனுக்கு விசேஷ பூஜைகள ், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இரவு எட்டு மணிவரை பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

இதேபோல் சத்தியமல்கலம் பவானீஸ்வரர் கோவில், கருடஸ்தம்ப ஆஞ்சனேயர் கோவில், வரசித்தி வினாயகர் மற்றும் தவளகிரி தண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.

ஆ‌யிர‌‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் பவானி ஆற்றில் புனித நீராடினார்கள். ஆற்றின் கரையில் பலர் தங்கள் மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூஜை செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments