Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ல்லை அருகே வே‌ன்-லா‌ரி மோத‌ல்: 6 பெ‌ண்க‌ள் உ‌ள்பட 15 ப‌க்த‌ர்க‌ள் ப‌லி

Webdunia
செவ்வாய், 27 ஜனவரி 2009 (12:19 IST)
திருநெ‌‌ல்வே‌ல ி மாவ‌ட்ட‌ம ் தாழையூ‌த்த ு அருக ே வே‌னு‌ம ், ல‌ா‌ரியு‌ம ் நேரு‌க்க ு நே‌ர ் மோ‌தி‌க ் கொ‌ண் ட ‌ விப‌த்‌தி‌ல ் 6 பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட 15 ப‌க்த‌ர்க‌ள் ‌ நிக‌ழ்‌‌விட‌த்‌திலேய ே ப‌‌ரிதாபமா க உ‌யி‌‌ரிழ‌ந்தன‌ர ். மேலு‌ம ் 5 பே‌ர ் பல‌த் த காய‌ம ் அடை‌ந்தன‌ர ்.

‌ திருநெ‌ல்வே‌ல ி டவு‌ன ் ‌ கீழ‌ப்புது‌‌த்தெருவ ை சே‌ர்‌ந் த வ‌‌ழிபா‌ட்ட ு குழு‌வின‌ர ் ஒர ு வே‌னி‌ல ் ப‌க்‌த ி சு‌ற்றுல ா செ‌‌ன்ற ு ‌ வி‌ட்ட ு இ‌ன்ற ு அ‌திகால ை ஊ‌ர ் ‌ திரு‌ம்‌பி‌ கொ‌ண்டிரு‌ந்தன‌ர ்.

நெ‌ல்ல ை- மதுர ை தே‌சி ய நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் தாழையூ‌த்த ு அருக ே வே‌ன ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந்தபோத ு, நெ‌ல்லை‌யி‌ல ் இரு‌ந்த ு மதுர ை நோ‌க்‌க ி வ‌ந் த லா‌ர ி நேரு‌க்க ு நே‌ர ் மோ‌தியத ு.

இ‌‌தி‌ல ் வே‌ன ் அ‌ப்பள‌ம ் போ‌ல ் நொறு‌ங்‌கியத ு. தகவ‌ல ் அற‌ி‌ந்த ு ‌ தீயணை‌ப்ப ு துறை‌யின‌ர ், காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ விரை‌ந்த ு வ‌ந் த வே‌னி‌ல ் ‌ சி‌க்‌க ி இரு‌ந் த உட‌ல்கள ை ‌ மீ‌ட்டன‌ர ்.

இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ் வே‌னி‌ல ் இரு‌ந் த 6 பெ‌ண்க‌ள ் உ‌ள்ப ட 15 பே‌ர ் ‌ நிக‌‌ழ்‌விட‌த்‌திலேய ே ப‌ரிதாபமா க உ‌‌யி‌ரிழ‌ந்தன‌ர ். 5 பே‌ர ் பல‌த் த காய‌ம ் அடை‌ந்தன‌ர ். காய‌ம ் அட‌ை‌ந் த அனைவரு‌ம ் ‌ந‌ெ‌ல்லை அரசு க‌ல்லூ‌ரி மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் 2 பே‌‌ரி‌ன ் ‌ நிலைமை‌க ் கவலை‌‌க்‌கிடமா க உ‌ள்ளத ு.

இ‌ந் த ‌ விப‌த்தா‌ல் ‌ திருநெ‌ல்வே‌லி- மதுரை தே‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் 2 ம‌ண ி நேர‌ம ் போ‌க்குவர‌த்த ு பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments