Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பத்ம பூஷண்; நடிகர் விவேக்கிற்கு பத்மஸ்ரீ

Webdunia
திங்கள், 26 ஜனவரி 2009 (12:23 IST)
தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் எழுத்தாளர் ஜெயகாந்தன், நாட்டியத் தம்பதி வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், விஞ்ஞானி ஆர்.சேஷாத்ரி, சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி, சமூக சேவகி டாக்டர் சரோஜினி வரதப்பன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.

தினமண ி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், நடிகர் விவேக், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம், செய்திப்படத் தயாரிப்பாளர் டாக்டர் கிருஷ்ணசுவாமி, மருத்துவத் துறையைச் சேர்ந்த டாக்டர்கள் பி.ஆர்.கிருஷ்ணகுமார், ஆர்.சிவராமன், ஷேக் காதர் நூருதீன், தொழில்துறையைச் சேர்ந்த ஆறுமுகம் சக்திவேல், பேராசிரியர் முனைவர் தணிகாசலம் சடகோபன ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments