Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் நாளை மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (13:09 IST)
மொ‌ழி‌ப்போ‌ர் ‌தியா‌கிக‌ள் ‌நினை‌விட‌த்‌தி‌ல் நாளை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமை‌ச்ச‌ரு‌ம், ‌தி.மு.க. பொருளாளருமான மு.க.‌ஸ்டா‌லி‌ன் அ‌ஞ்ச‌லி செலு‌த்து‌கிறா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக வட சென்ன ை, தென் சென்னை மாவட்ட செய ல‌ர்க‌ள் வி.எஸ்.பாபு, ஜெ.அன்பழகன் ஆகியோர் கூ‌ட்டாக வெளியிட்டுள்ள அறிக் கையில ், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க ந ாளை முன்னிட்டு வீரமறவர்கள், தமிழ் காத்த தியாக தீபங்கள் தாளமுத்து நடராஜன், டாக்டர் தருமாம்பாள் ஆகியோருக்கு நாளை (25 ஆ‌ம் தே‌த ி) காலை 8 மணியளவில் சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் உள்ள நினைவிடத்திலும ், 8.30 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள அரங்கநாதன் நினைவிடத்திலும் பொருளாளரும், அமைச்சருமான ம ு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மேலு‌ம் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் செ.குப்புசாமி மற்றும் முன்னணியினர் வீரவணக்கம் செலுத்துகின்றனர் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அவ‌ர்க‌ள், இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளும‌ன் ற, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌‌ர்க‌ள ், மாநகராட்சி உறு‌ப்‌பின‌ர்க‌ள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ம‌ற்று‌ம் அனைத்து அணியினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்ட ு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments